Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இருவிதையிலைத் தண்டிற்கும், ஒருவிதையிலைத் தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்
   Posted On :  30.06.2022 12:10 am

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

இருவிதையிலைத் தண்டிற்கும், ஒருவிதையிலைத் தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்

இருவிதையிலைத் தண்டிற்கும், ஒருவிதையிலைத் தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்.


இருவிதையிலைத் தண்டிற்கும், ஒருவிதையிலைத் தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்.
 





1. புறத்தோலடித்தோல்

இருவிதையிலைத் தண்டு பண்புகள் : கோலங்கைமா செல்களாலானது.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : ஸ்கிலிரங்கைமா செல்களாலானது.


2. அடிப்படைத்திசு

இருவிதையிலைத் தண்டு பண்புகள் : புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : வேறுபாடுறாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது.


3. தரச அடுக்கு

இருவிதையிலைத் தண்டு பண்புகள் : காணப்படுகிறது.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : காணப்படவில்லை.


4. மெடுல்லா கதிர்கள்

இருவிதையிலைத் தண்டு பண்புகள் : காணப்படுகிறது.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : காணப்படவில்லை.


5. வாஸ்குலக் கற்றைகள்


இருவிதையிலைத் தண்டு பண்புகள் : (அ) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : (அ) ஒருங்கமைந்தவை மற்றம் மூடியவை.


இருவிதையிலைத் தண்டு பண்புகள் : (ஆ) ஒரு வளையமாக அமைந்துள்ளன.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : (ஆ) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது.


இருவிதையிலைத் தண்டு பண்புகள் : (இ) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது.

ஒருவிதையிலைத்தண்டு பண்புகள் : (இ) இரண்டாம் நிலை வளர்ச்சி பொதுவாக நடைபெறுவதில்லை.




11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Anatomical differences between dicot stem and monocot stem in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : இருவிதையிலைத் தண்டிற்கும், ஒருவிதையிலைத் தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு