Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்

குப்தர் - வரலாறு - முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும் | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  18.05.2022 05:32 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்

குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240–280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280-319) ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்

குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.. 240–280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.. 280-319) ஆட்சிக்கு வந்தார். கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.. 319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா - அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ, நாணயமோ நமக்குக் கிடைக்கவில்லை.

Tags : The Guptas | History குப்தர் - வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Chandragupata I and Empire Building The Guptas | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும் - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்