Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

ஒளிச்சேர்க்கை - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 13 : Photosynthesis

   Posted On :  06.07.2022 11:13 pm

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : ஒளிச்சேர்க்கை - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 13

ஒளிச்சேர்க்கை

 

மதிப்பீடு

 

1. கூற்று (A) : தைலகாய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.

காரணம் (R) : PSI இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்டீ ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H- அயனிகளை வெளியேற்றுகிறது.

அ) கூற்று மற்றும் காரணங்கள் சரி

ஆ) கூற்று சரி காரணங்கள் தவறு

இ) கூற்று தவறு, காரணங்கள் சரி

ஈ) கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

 

2. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால் பகுதி காணப்படுவதில்லை.

அ) பச்சையம் a

ஆ) பச்சையம் - b

இ) பச்சையம் c

ஈ) பச்சையம் - d

 

3. ஒளி வினையின் எலக்ட்ரான் ஒட்டத்தின் சரியான வரிசை முறை

அ) PSII - பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம் PSI- பெர்ரிடாக்ஸின்

ஆ) PSI - பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம் PS II - பெர்ரிடாக்ஸின்

இ) PSII - பெர்ரிடாக்ஸின், பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம் PSI

ஈ) PS II - பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம் PSI பெர்ரிடாக்ஸின்,

 

4. C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை

அ) 2 ATP + 2NADPH

ஆ) 2 ATP + 3NADPH

இ) 3 ATP + 2NADPH

ஈ) 3 ATP + 3NADPH 

 

5. ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

அ) ஒளி சார் நீர் பகுப்பு PSI உடன் தொடர்புடையது

ஆ) PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது

இ) PS I ன் வினை மையமான பச்சையம் 'a' இன் ஒளி ஈர்ப்பு உச்சம் 680nm ஆகும்.

ஈ) PS II ன் வினை மையமான பச்சையம்'a' இன் ஒளி ஈர்ப்பு உச்சம் 700nm ஆகும்.

 

Tags : Photosynthesis | Plant Physiology (Functional Organisation) | Botany ஒளிச்சேர்க்கை - தாவரவியல்.
11th Botany : Chapter 13 : Photosynthesis : Choose the Correct Answers Photosynthesis | Plant Physiology (Functional Organisation) | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை : சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் - ஒளிச்சேர்க்கை - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை