Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 4: Theoretical concepts of Operating System

   Posted On :  03.08.2022 06:20 pm

11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணினிகளின் அடிப்படைகள்

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

மதிப்பாய்வு

பகுதி -

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. இயக்க அமைப்பானது ----------------------

. பயன்பாட்டு மென்பொருள்

. வன்பொருள்

. அமைப்பு மென்பொருள்

. உபகரணம்

[விடை: . அமைப்பு மென்பொருள்]

 

2. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

. மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

. உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

. முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

. இவை அனைத்தும்

[விடை: . இவை அனைத்தும்]

 

3. பின்வரும் எது, இயக்க அமைப்பு செயல்பாடு அல்ல?

. செயல்முறை மேலாண்மை

. நினைவக மேலாண்மை

. பாதுகாப்பு மேலாண்மை

. நிரல் பெயர்ப்பி சூழல்

[விடை: . நிரல் பெயர்ப்பி சூழல்]

4. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

. விண்டோஸ்

. உபுண்டு

. பெடோரா

. ரெட்ஹெட்

[விடை. . விண்டோஸ்]

 

5. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிப்பது எது?

. விண்டோஸ் 7

ஆ லினக்ஸ்

. பாஸ்

. iOS

[விடை: . iOS]

 

6. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது?

. கோப்புகள்

. கோப்புறைகள்

. அடைவு அமைப்புகள்

. இவை அனைத்தும்

[விடை: . இவை அனைத்தும்]

 

7. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

. வரைகலை பயனர் இடைமுகம் (GUI)

. தரவு விநியோகம்

. பாதுகாப்பு மேலாண்மை

. உண்மையான நேரம் செயலாக்க

[விடை: . வரைகலை பயனர் இடைமுகம்]

 

8. ஆண்ட்ராய்டு ஒரு

. மொபைல் இயக்க அமைப்பு

. திறந்த மூல

. கூகுள் உருவாக்கியது

. இவை அனைத்தும்

[விடை: . மொபைல் இயக்க அமைப்பு]

 

9. பின்வருவனவற்றில் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

. JELLY BEAN

. UBUNDU

. OS/2

. MITTIKA

[விடை: . JELLY BEAN]

 

Tags : Theoretical concepts of Operating System | Computer Science இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 4: Theoretical concepts of Operating System : Choose the correct answer Theoretical concepts of Operating System | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்