Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction

   Posted On :  03.08.2022 07:31 pm

11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

நெறிமுறைசார் சிக்கல் தீர்வு

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

மதிப்பாய்வு

பகுதி - .

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை சார்ந்து எது?

. மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

. மிதிவண்டியை விவரித்தல்

. ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்

. ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்.

[விடை: . மிதிவண்டி பாகங்களை இணைத்தல்]

 

2. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

. இரண்டு எண்களை பெருக்குதல்

. ஒரு கோலத்தை வரைதல்

. பூங்காவில் நடை பயிற்சி

. இரண்டு எண்களின் மதிப்புகளை இடமாற்றம் செய்தல்.

[விடை: . இரண்டு எண்களின் மதிப்புகளை இடமாற்றம் செய்தல்]

 

3. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

. விவரக்குறிப்பு

. அருவமாக்கம்

. ஒருங்கினைத்தல்

. பிரித்தல்

[விடை: . அருவமாக்கம்]

 

4. உள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

. விவரக்குறிப்பு

. கூற்றுக்கள்

. நெறிமுறை

. வரையறை

[விடை: . விவரக்குறிப்பு]

 

5. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிப்படுத்துவது எது?

. நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின் பொறுப்பு.

. பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை.

. நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

. பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.

[விடை: . பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.]

 

6. i= 5 இயக்குவதற்கு முன் i: = i - 1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

. 5

. 4

. 3

. 2

[விடை: . 4]

 

7. 0 < i இயக்குவதற்கு முன், i: = i 1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

. 0 < i

. 0 i

. i = 0

. 0 i

[விடை: . 0 i]

 

Tags : Specification and Abstraction | Computer Science விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction : Choose the correct answer Specification and Abstraction | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்