Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

செயற்கூறுகள் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 11 : Functions

   Posted On :  04.08.2022 05:50 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : C++ -ன் செயற்கூறுகள்

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : செயற்கூறுகள்

C++ - ஓர் அறிமுகம்

C++ -ன் செயற்கூறுகள்

மதிப்பீடு

பகுதி -

 

சரியான விடையை தேர்வு செய்யவும்.

 

1. இவற்றுள் எந்த தலைப்பு கோப்பு நிலையான I/O விற்கான முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை வரையறுக்கும்?

. stdio.h

. math.h

. string.h

. ctype.h

[விடை: . stdio.h]

 

2. ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு எது?

. isalpha()

. isdigit()

. isalnum()

. islower()

[விடை: . isalpha]

 

3. நிரலின் செயலாக்கம் எந்த செயற்கூறிலிருந்து தொடங்கும்?

. isalpha()

. isdigit()

. main()

. islower()

[விடை: . main()]

 

4. இவற்றுள் எந்த செயற்கூறு ஒரு மதிப்பைத் திருப்பி அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு ஆகும்?

. x=display(int,int)

. x=display()

. y=display(float)

. display(int)

[விடை: . x=display]

 

5. add(int, int); என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பும் தரவினத்தின் வகை யாது? 

. int

. float

. char

. double

[விடை: . int]

 

6. இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?

. >

. &

. %

. ::

[விடை: . ::]

 

Tags : Functions | Computer Science செயற்கூறுகள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 11 : Functions : Choose the correct answer Functions | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : C++ -ன் செயற்கூறுகள் : சரியான விடையை தேர்வு செய்யவும் - செயற்கூறுகள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : C++ -ன் செயற்கூறுகள்