Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 12 : Arrays and Structures

   Posted On :  04.08.2022 06:26 pm

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

C++ - ஓர் அறிமுகம்

அணிகள் மற்றும் கட்டுருக்கள்

மதிப்பீடு

பகுதி -


சரியான விடையை தேர்வு செய்யவும்


1. இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?

. int

. float

. Array

. class

[விடை: . Array]

 

2. அணியின் கீழொட்டு எப்பொழுதும் எந்த எண்ணுடன் தொடங்கும்?

. -1

. 0

. 2

. 3

[விடை: . 0]

 

3. Int age[]={6,90,20,18,2}; இந்த அணியில் எத்தனை உறுப்புகள் உள்ளன?

. 2

. 5

. 6

. 4

[விடை: . 5]

 

4. cin>>n[3]; இந்த கூற்று எந்த உறுப்பில் மதிப்பை உள்ளீடும்?

. 2

. 3  

. 4

. 5

[விடை: . 3]

 

5. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?

. \o

. \t  

. /n  

. \b

[விடை: . \o]

 

கட்டுருக்கள்

 

சரியான விடையை தேர்வு செய்யவும்


1. கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?

. பொருள்கள்

. உறுப்புகள்

. தரவு

. பதிவுகள்

[விடை: . உறுப்புகள்]

 

2. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?

. :

. }

. ;

. ::

[விடை: . ;]

 

கட்டுருக்களை அறிவிக்கும் போது என்ன ஏற்படும்?

. அது எந்த நினைவகத்தையும் ஒதுக்காது

. அது நினைவகத்தை ஒதுக்கும்

. அது அறிவிக்கும் மற்றும் தொடங்கும்

. அது அறிவிக்க மட்டும் செய்யும்.

[விடை: . அது எந்த நினைவகத்தையும் ஒதுக்காது]

 

4. இந்த நிரலின் வெளியீடு என்ன?

#include <iostream>

#include <string.h>

using namespace std;

int main()

{

struct student

{

int n;

char name[10];

};

student s;

s.n = 123;

strcpy(s.name, "Balu");

cout<<s.n<<endl;

cout<<s.name<<endl;

return 0; }

. 123Balu

. BaluBalu 

. Balu123

. 123Balu

[விடை: . 123Balu]

 

5. ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

struct Time

{

int hours;

int minutes;

int seconds;

}t;

மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?

. Time.seconds 

. Time::seconds

. seconds

. t.seconds

[விடை ஈ.  t.seconds]

 

6. இந்த நிரலின் வெளியீடு என்னவாக இருக்கும்?

#include <iostream>

using namespace std;

structShoeType

{

stringname;

double price;

};

int main()

{

ShoeTypeshoel, shoe2;

shoe1.name = "Adidas";

shoe1.price = 9.99;

cout<< shoe1.name<<"#"<< shoel.price<<endl;

shoe2 = shoel;

shoe2.price = shoe2.price /9;

cout<< shoe2.name<< "# "<< shoe2.price;

return 0;

}


(a) Adidas # 9.99

Adidas # 1.11

(b) Adidas # 9.99

Adidas #9.11

(c) Adidas #9.99

Adidas # 11.11

(d) Adidas #9.11

Adidas # 11.11

[விடை: . Adidas # 9.99 Adidas # 1.11]

 

கீழ்கண்டவற்றுள் எவை சரியான கட்டுரு வரையறை?

. struct {int num;}

. struct sum {int num;}

. struct sum int sum;

. struct sum {int num;};

[விடை: . struct sum {int num;};]

 

8. ஒரு கட்டுரு வரையறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

struct employee

{

intempno;

charename[10];

}e[5];

மேற்கண்ட அறிவிப்புகளை பயன்படுத்தும் போது இதில் எது சரியான கூற்று?

. cout<<e[0].empno<<e[0].ename;

. cout<<e[0].empno<<ename;

. cout<<e[0] ->empno<<e[0]->ename;

. cout<<e.empno<<e.ename;

[விடை: . cout<<e[0].empno<<e[0].ename;]

 

9. கீழ்கண்டவற்றுள் எது கட்டுருவின் உறுப்பு அல்ல?

. மற்றொரு கட்டுரு

. செயற்கூறு

. அணி

. double தரவின மாறி.

[விடை: . செயற்கூறு]

 

10. கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளிசெயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்

. கட்டுரு மாறி

. கட்டுரு பெயர்

. கட்டுரு உறுப்பு

. கட்டுரு செயற்கூறு

[விடை: . கட்டுருமாறி]

 

Tags : Arrays and Structures | Computer Science அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 12 : Arrays and Structures : Choose the correct answer Arrays and Structures | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள் : சரியான விடையை தேர்வு செய்யவும் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்