Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques

   Posted On :  04.08.2022 07:41 pm

11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி

அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

மதிப்பீடு

பகுதி

 

சரியான விடையை தேர்வு செய்யவும்.


1. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?

. OOP

. POP

. ADT

. SOP

[விடை: . OOP]

 

2. பின்வருவனவற்றுள் எது இந்த கருத்தியல் விதிமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது?

. பொருள்நோக்கி நிரலாக்கம்

. நடைமுறை நிரலாக்கம்

. கூறுநிலை நிரலாக்கம்

ஈ அமைப்பு நிரலாக்கம்

[விடை: . நடைமுறை நிரலாக்கம்]

 

3. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

. இனக்குழு

. மிதவை

. முழு எண்

. பொருள்

[விடை: . இனக்குழு]

 

4. கீழ்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும் தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

. இனக்குழு

. பொருள்

. கட்டமைப்பு

. உறுப்பு

[விடை: . பொருள்]

 

5. தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்

. மரபுரிமம்

. உறைபொதியாக்கம்

. பல்லுருவாக்கம்

. அருவமாக்கம்

[விடை: . உறைபொதியாக்கம்]

 

6. தரவை நிரலின் நேரடி அணுகு முறையிலிருந்து பாதுகாப்பது

. தரவு மறைப்பு

. உறைபொதியாக்கம்

. பல்லுருவாக்கம்

. அருவமாக்கம்

[விடை: . தரவு மறைப்பு]

 

7. பின்வருவனவற்றுள் எந்த கருத்துரு ஒரு பொருளின் அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் பொருளுக்குள் மறைத்து வைக்கிறது?

. இனக்குழு

. உறைபொதியாக்கம்

. பல்லுருவாக்கம்

. அருவமாக்கம்

[விடை: . அருவமாக்கம்]

 

8. பின்வருவனவற்றுள் எது மரபுரிமத்தின் முக்கியமான பண்பாகும்?

. தரவு மறைப்பு

. உறை பொதியாக்கம்

. குறிமுறை மாற்றம்

. அணுகுமுறை

[விடை: . உறைபொதியாக்கம்]

 

9. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

. தரவு மிகைமை

. மறுபயனாக்கம்

. மாற்றம்

. தொகுத்தல்

[விடை: . மறுபயனாக்கம்]

 

10. எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?

. மரபுரிமம்

. உறைபொதியாக்கம்

. பல்லுருவாக்கம்

. அருவமாக்கம்

[விடை: . மரபுரிமம்]  

 

Tags : Introduction to Object Oriented Programming Techniques | Computer Science அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்.
11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques : Choose the correct answer Introduction to Object Oriented Programming Techniques | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : சரியான விடையை தேர்வு செய்யவும் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்