எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி | 3rd Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  20.06.2022 10:14 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்

பயிற்சி

புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

பயிற்சி


அ. 8 பந்துகளை 2 பந்துகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்.

8 ÷ 2 = 4

ஆ. 15 ஆரஞ்சுப் பழங்களை 3 பழங்கள் கொண்ட கூறுகளாகப் பிரிக்கவும்.

15 ÷ 3 = 5

இ. 20 குவளைகளை 5 குவளைகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்.

20 ÷ 5 = 4


செயல்பாடு

• கைநிறைய புளியங்கொட்டைகளை ஒரு குழந்தையிடம் கொடுத்துவிட்டுச் சில எண்கள் கொண்ட சீட்டுகளை ஒரு பெட்டியில் வைக்கவும். பின்பு ஒரு மாணவனை அழைத்து ஏதேனும் ஒரு சீட்டினைத் தேர்ந்தெடுக்கச் செய்யவும்.

• பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட எண் சீட்டுகளிலுள்ள எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் குழுக்களாகப் பிரிக்கவும்.

• புளியங்கொட்டைகளை குழுக்களாகப் பிரித்தவுடன் அவற்றின் வகுத்தல் கூற்றைக் கரும்பலகையில் குழந்தைகளை எழுதச் செய்க.



Tags : Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise (Equal Grouping) Numbers | Term 3 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள் : பயிற்சி - எண்கள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்