Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | பயிற்சி: நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்

புவியியல் - பயிற்சி: நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள் | 12th Geography : Chapter 10 : Map Projection

   Posted On :  27.07.2022 06:18 pm

12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்

பயிற்சி: நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்

3 செ.மீ. ஆரமுள்ள சுருக்கப்பட்ட கோளத்தை கொண்டு ஒரு சமபரப்பு உருளைச் சட்டம் வரைக. அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளின் இடைவெளி 30° ஆகும்.

பயிற்சி

1. 3 செ.மீ. ஆரமுள்ள சுருக்கப்பட்ட கோளத்தை கொண்டு ஒரு சமபரப்பு உருளைச் சட்டம் வரைக. அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளின் இடைவெளி 30° ஆகும்.

2. 3 செ.மீ. ஆரமுள்ள சுருக்கப்பட்ட கோளத்தைக் கொண்டு ஒரு சமதூர உருளைச் சட்டம் வரைக. அதன் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளின் இடைவெளி 20° ஆகும்.

3. 3 செ.மீ. ஆரமுள்ள சுருக்கப்பட்ட கோளத்தின் தென்பகுதியை காட்ட ஒரு சமபரப்பு துருவ உச்சிக் கோட்டு சட்டம் வரைக. அதன் அட்ச தீர்க்க ரேகைகளில் இடைவெளி 30° இருக்குமாறு வரைக.

4. 4 செ.மீ. ஆரமுள்ள சுருக்கப்பட்ட கோளத்தின் தென் பகுதியை காட்ட ஒரு சமதூர துருவ உச்சிக் கோட்டு சட்டம் வரைக. அதன் அட்ச தீர்க்க ரேகைகளின் இடைவெளி 15° இருக்குமாறு வரைக.

Tags : Geography புவியியல்.
12th Geography : Chapter 10 : Map Projection : Exercise: Map Projection Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள் : பயிற்சி: நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 10 : நிலவரைபடக் கோட்டுச் சட்டங்கள்