Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 1.3 (முழுக்களின் பெருக்கல் )

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (முழுக்களின் பெருக்கல் ) | 7th Maths : Term 1 Unit 1 : Number System

   Posted On :  03.07.2022 01:32 am

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.3 (முழுக்களின் பெருக்கல் )

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.3 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா எனக் கூறுக, கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க, கொள்குறி வகை வினாக்கள், புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.3


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) -80 × _____ = -80 

[ விடை: 1 ]

(ii) (-10) × _____ = 20 

[ விடை : -2 ]

(iii) (100) × _____ = -500

[ விடை : -5 ] 

(iv) _____ × (-9) = -45 

[ விடை : 5 ]

(v) _____ × 75 = 0

[ விடை : 0 ]


2. சரியா, தவறா எனக் கூறுக. 

(i) (-15) × 5 = 75 

[ விடை: தவறு ]

(ii) (-100) × 0 × 20 = 0 

[ விடை : சரி ]

(iii) 8 × (-4) = 32

[ விடை: தவறு ]


3. பின்வரும் பெருக்கற்பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.

(i) குறை முழுக்களின் 16 முறை 

விடை: மிகை முழுக்கள்

(ii) குறை முழுக்களின் 29 முறை 

விடை: குறை முழுக்கள்


4. பெருக்கற் பலனைக் காண்க. 

[i] (-35) × 22 = -770

[ii] (-10) × 12 × (-9) = 1080

[iii] (-9) × (-8) × (-7) × (-6) = 3024

[iv] (-25) × 0 × 45 × 90 = 0

[v] (-2) × (+50) × (-25) × 4 = 10000


5. கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.

(i) (8 - 13) × 7 மற்றும் 8 - (13 × 7) 

தீர்வு 

(8 - 13) × 7 = -5 × 7 = -35 

8 - (13 × 7) = 8 - 91 = -83

(-35) ≠ (-83)

சமமில்லை

(ii) [ (-6) - (+8) ] × (-4) மற்றும் (-6) - [ 8 × (-4) ]

தீர்வு 

[ (-6) - (+8) ] × (-4)  = [ (-6) + (-8) ] × (-4)

= [ (-14) × (-4) ] = 56 

[-6 - (8 × (-4) ]   = (-6) - (-32)

= (-6) + (32) = 26 

56 26 

சமமில்லை

(iii) 3 × [ (-4) + (-10) ] மற்றும் [ 3 × (-4) + 3 × (-10) ] 

தீர்வு 

3 × [ (-4) + (-10) ] = 3 × (-14) 

= -42

[ 3 × [(-4) + 3 × (-10) ] = [ (-12) + (-30) ] 

= -42

 -42 = -42 (சமம்

கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டு பண்பு


6. கோடைக் காலத்தில் குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்? 


தீர்வு

முதல் வாரத்தின் அளவு = -2 அங்குலம் 

6வது வாரத்தில் நீரின் அளவு = -2 × 6

= -12 அங்குலம் 

12 அங்குலம் குறைந்திருக்கும்


7. பெருக்கற்பலன் -50 ஐத் தரக்கூடிய அனைத்து சோடி முழுக்களையும் காண்க. 

தீர்வு 

1 × (-50) = -50

(-1) × 50 = -50 

2 × (-25) = -50

-2 × 25 = -50 

5 × (-10) = -50

(-5) × 10 = -50 

1 × (-50), (-1) × 50, 2 × (-25), (-2) × 25, 5 × (-10), -5 × 10



கொள்குறி வகை வினாக்கள்


8. பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -30 ஆக இருக்கும்?

(i) -20 - (-5 × 2) 

(ii) (6 × 10) - (6 × 5) 

(iii) (2 × 5) + (4 × 5) 

(iv) (-6) × (+5)

[ விடை : (iv) (-6) × (+5) ]


9. (5 × 2) + (5 × 5) = 5 × (2+5) இச்சமன்பாடு குறிக்கும் பண்பு எது?

(i) பரிமாற்றுப் பண்பு 

(ii) அடைவுப் பண்பு 

(iii) பங்கீட்டுப் பண்பு

(iv) சேர்ப்புப் பண்பு 

[ விடை : (iii) பங்கீட்டுப் பண்பு ] 


10. 11 × (-1) = _____ 

(i) -1 

(ii) 0 

(iii) +1 

(iv) -11

[ விடை : (iv) -11 ] 


11. (-12) × (-9) = _____ 

(i) 108 

(ii) -108 

(iii) +1 

(iv) -1

[ விடை : (i) 108 ]


விடைகள் :

பயிற்சி  1.3

1. (i) 1 (ii) −2 (iii) −5 (iv) 5 (v) 0

2. (i) தவறு  (ii) சரி  (iii) தவறு 3. (i) '+' (ii) '–'

4. (i) −770 (ii) 1080 (iii) 3024 (iv) 0 (v) 10,000

5. (i)சமமில்லை (ii) சமமில்லை (iii) சமம் ; கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டு பண்பு

6. 12 அங்குலம் குறைந்திருக்கும்

7. (−5×10),(−10 × 5), 2 25 ,(−2)×25, ,(−1)× 50 ,(−50)×1


கொள்குறி வகை வினாக்கள்

8. (iv) (–6) × (+5)

9. (iii)  பங்கீட்டுப் பண்பு

10. (iv) –11

11. (i) 108



Tags : Questions with Answers, Solution | Number System | Term 1 Chapter 1 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 1 : Number System : Exercise 1.3 (Multiplication of Integers) Questions with Answers, Solution | Number System | Term 1 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.3 (முழுக்களின் பெருக்கல் ) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்