Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 2.4 : தொடர் வரிசைகள்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 2.4 : தொடர் வரிசைகள் | 10th Mathematics : UNIT 2 : Numbers and Sequences

   Posted On :  13.08.2022 04:06 am

10வது கணக்கு : அலகு 2 : எண்களும் தொடர்வரிசைகளும்

பயிற்சி 2.4 : தொடர் வரிசைகள்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: எண்களும் தொடர்வரிசைகளும் : தொடர் வரிசைகள் : பயிற்சி : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 2.4


1. பின்வரும் தொடர்வரிசைகளின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க.

(i) 8, 24, 72, … 

(ii) 5, 1, -3, … 

(iii) 1/ 4, 2/9, 3/16, …



2. பின்வரும் n-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க.

(i) an = n− 2 

(ii) an = (−1)n +1n(n + 1) 

(iii) an = 2n– 6



3. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்வரிசைகளின் n -வது உறுப்பைக் காண்க.

(i) 2, 5,10, 17,...  

(ii) 0, 1/2, 2/3 ,...  

(iii) 3, 8,13, 18,... 



4. கீழ்க்கண்ட தொடர்வரிசைகள் ஒவ்வொன்றிலும் n-வது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளைக் காண்க.

 (i) an = a6 மற்றும் a13

(ii) an = −(n2 −4); a4 மற்றும் a11


 

5.  என்பது n- வது உறுப்பு எனில், a8 மற்றும் a15 காண்க. 



6. a1 = 1, a= 1 மற்றும் an = 2 an−1 +an −2n ≥ 3, n  N எனில், தொடர்வரிசையின் முதல் ஆறு உறுப்புகளைக் காண்க. 



விடைகள்:

1.(i) 216,648,1944 (ii) -7 ,-11 ,-15 (iii) 4/25, 5/36 , 6/49

2.(i) -1 ,6,25,62 (ii) 2,-6 ,12,-20 (iii) -4 , 2, 12, 26

3.(i) n2 + 1 (ii) (n-1) / n (iii) 5n - 2

4.(i) 15/, 13/3 4 (ii)-12 , -117

5. 63/11, 225/31

6. 1,1,3,7,17,41


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 2 : Numbers and Sequences : Exercise 2.4: Sequences Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 2 : எண்களும் தொடர்வரிசைகளும் : பயிற்சி 2.4 : தொடர் வரிசைகள் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 2 : எண்களும் தொடர்வரிசைகளும்