Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 3.10 : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.10 : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல் | 10th Mathematics : UNIT 3 : Algebra

   Posted On :  14.08.2022 01:24 am

10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.10 : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல் : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 3.10

1. காரணிப்படுத்தல் முறையைப் பயன்படுத்திப் பின்வரும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க

(i) 4x2 − 7x − 2 = 0

(ii) 3(p2 − 6) = p(p + 5)

(iii) √[a (a − 7)] = 3√2

(iv)  √2x2 + 7 x + 5√2 = 0  

(v) 2x2 − x + 1/8 = 0


 

2. n அணிகள் பங்குபெறும் ஒரு கையுந்து விளையாட்டு (Volley ball) போட்டியில் ஒவ்வோர் அணியும் மற்ற அனைத்து அணிகளோடும் விளையாட வேண்டும். 15 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை G (n) = [n2 –n] / 2 எனில், பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை எத்தனை?



விடைகள்:

1. (i) -1/4,2 (ii) -2, 9/2 (iii) -2,9 (iv) -√2, -5/√2 (v) 1/4, 1/4

2. 6


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 3 : Algebra : Exercise 3.10: Solving Quadratic Equations by factorization method Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.10 : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்