Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி : 3.2 (இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி : 3.2 (இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) | 7th Maths : Term 1 Unit 3 : Algebra

   Posted On :  03.07.2022 10:52 pm

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி : 3.2 (இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல் : பயிற்சி : 3.2 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா எனக் கூறுக, பின்வரும் கோவைகளின் கூடுதல் காண்க.,கொள்குறி வகை வினாக்கள், புத்தக பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி : 3.2

1. கோடிட்ட இடங்களை நிரப்புக

i). -7b மற்றும் 2b ன் கூடுதல் __________

விடை :- 5b


ii) -3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது __________ 

விடை : -8m


iii) -37xyz இன் கூட்டல் நேர்மாறு __________

விடை : 37xyz



2. சரியா, தவறா எனக் கூறுக

i) 8x + 3y மற்றும் 7x + 2y ஆகிய கோவைகளைச் கூட்டமுடியாது 

விடைதவறு


ii). 'x' ஓர் இயல் எண் எனில் ‘x + 1' அதன் முன்னியாகும்.

விடை : தவறு 


iii) a - b + c மற்றும் -a + b -c இன் கூடுதல் பூஜ்ஜியமாகும்.

விடை : சரி 


3. கூட்டுக: 

i) 8x, 3x 

ii) 7mn, 5mn 

iii) -9y, 11y, 2y

தீர்வு : 

i) 8x + 3x = 11x 

ii) 7mn + 5mn = 12mn 

iii) (-9y) + 11y + 2y = 4y 



4. கழிக்க: 

i) 12 k லிருந்து 4k 

ii) 25q லிருந்து 15q 

iii) 17xyz லிருந்து 7xyz 

தீர்வு : 

i) 12k - 4k = 8k

ii) 25q - 15q = 10q

iii) 17xyz - 7xyz = 10xyz 


5. பின்வரும் கோவைகளின் கூடுதல் காண்க

i) 7p + 6q, 5p - q, q + 16p 

ii) a + 5b + 7c, 2a + 10b + 9c 

iii) mn + t, 2mn - 2t, -3t + 3mn 

iv) u + v, u - v, 2u + 5v, 2u - 5v 

v) 5xyz - 3xy, 3zxy - 5yx

தீர்வு : 

i) (7p + 6q) + (5p - q) + (q + 16p)

= 7p + 5p + 16p + 6q - q + q

= 28p + 6q 


ii) (a + 5b + 7c) + (2a + 10b + 9c)

= a + 2a + 5b + 10b + 7c + 9c

= 3a + 15b + 16c


iii) (mn + t) + (2mn - 2t) + (-3t + 3mn)

= mn + 2mn + 3mn + t - 2t - 3t

= 6mn - 4t 


iv) (u + v) + (u - v) + (2u + 5v) + (2u - 5v)

= u + u +2u + 2u + v - v + 5v – 5v 

= 6u


v) (5xyz - 3xy) + (3zxy - 5yx)

= 5xyz + 3xyz - 3xy - 5xy 

= 8xyz - 8xy


6. கோவைகளைக் கழிக்க

i) 27x + 5y - 43 லிருந்து 13x + 12y - 5 

ii) p - 2q + 7 லிருந்து 3p + 5 

iii) 3m - 7n லிருந்து m + n 

iv) 6z - 5y லிருந்து 2y + z

தீர்வு : 

i) (27x + 5y - 43) – (13x + 12y - 5)

= 27x + 5y - 43 - 13x - 12y + 5

= 14x - 7y - 38 


ii) (p - 2q + 7) - (3p + 5)

= p - 2q + 7 - 3p - 5

= -2p - 2q + 2 


iii) (3m - 7n) - (m + n)

= 3m - 7n – m - n 

= 2m - 8n


iv) (6z - 5y) - (2y + z)

= 6z - 5y - 2y - z 

= 5z - 7y = -7y + 5z



7. சுருக்குக. 

i) (x + y - Z) + (3x - 5y + 7z) - (14x + 7y - 6z) 

ii) p + p + 2 + p + 3 – p – 4 – p – 5 + p + 10 

iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5) 

தீர்வு : 

i) (x + y - z) + (3x - 5y + 7z) - (14x + 7y - 6z)

= x + y - z + 3x - 5y + 7z - 14x - 7y + 6z

= -10x - 11y + 12z 


ii) p + p + 2 + p + 3 – p – 4 – p – 5 + p + 10

= 2p + 10 - 4 

= 2p + 6 


iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5)

= n + m + 1 + n + 2 + m + 3 + n + 4 + m + 5 

= 3m + 3n + 15



கொள்குறி வகை வினாக்கள் 


8. 3mn, -5mn, 8mn மற்றும் -4mn ன் கூடுதல்

i) mn 

ii) -mn 

iii) 2mn 

iv) 3mn 

விடை : iii) 2mn 


9. 'a' யிலிருந்து '-a', ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது __________

i) 0  

ii) 2a 

iii) -2a 

iv) -a

விடை : ii) 2a 


10. ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள் __________ 

i) ஒத்த உறுப்புகள்

ii) மாறுபட்ட உறுப்புகள் 

iii) எல்லா உறுப்புகள்

iv) எதுவுமில்லை 

விடை : i) ஒத்த உறுப்புகள் 


விடைகள் 

பயிற்சி -3.2

1. (i) –5b (ii) –8m (iii) 37xyz

2. (i) தவறு  (ii) தவறு (iii) சரி 

3. (i) 11x (ii) 12mn (iii) 4y

4. (i) 8k (ii) 10(iii) 10xyz

5. (i) 28 p + 6q (ii) 3a + 15b + 16c (iii) 6 mn − 4t (iv) 6u (v) 8 xyz − 8xy

6. (i) 14x − 7− 38 (ii) −2 p − 2q + 2 (iii) 2 m − 8n (iv) −7 + 5

7. (i) −10 x − 11y + 12z (ii) 2p + 6 (iii) 3m + 3n + 15

கொள்குறி வகை வினாக்கள் 


8. (iii) 2mn

9. (iii) −2a

10. (i) ஒத்த உறுப்புகள் 


Tags : Questions with Answers, Solution | Algebra | Term 1 Chapter 3 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 3 : Algebra : Exercise 3.2 (Addition and Subtraction of Algebraic expressions) Questions with Answers, Solution | Algebra | Term 1 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி : 3.2 (இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்