Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 3.3 : மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.3 : மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு | 10th Mathematics : UNIT 3 : Algebra

   Posted On :  13.08.2022 11:26 pm

10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.3 : மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் : மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 3.3

1. பின்வருவனவற்றில் முறையே f (x) மற்றும் g (x) ஆகியவற்றின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம காண்க. மேலும், f (x) × g (x) = (மீ.பொ.ம) × (மீ.பொ.வ) என்பதைச் சரிபார்க்க.

(i) 21x2y, 35xy2

(ii) (x3  − 1) (x + 1), (x3  + 1)

(iii) (x2y + xy2), (x2  + xy)



2. கீழ்க்கண்ட ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.

(i) a2  + 4−12, a2  5+ 6 இவற்றின் மீ.பொ.வ a - 2

(ii) x 4 - 27a 3x, (- 3a)2  இவற்றின் மீ.பொ.வ. (x - 3a



3. பின்வரும் ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக்கோவைகளின் மீ.பொ.வ. காண்க.

(i) 12(x 4 - x 3), 8(x 4 − 3x 3 + 2x2) இவற்றின் மீ.பொ.ம 24x3 (x - 1) (x - 2) 

(ii) (xy3), (x4 + x2y 2 + y4) இவற்றின் மீ.பொ.ம (x3  + y3) (x2  + xy + y2) 



4. p(x), q(x) என்ற இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கண்டறிந்து நிரப்புக.




விடைகள்:

1. (i) 105x2y2, 7xy

(ii) (x − 1) (x + 1) (x2 + x + 1) (x2 − x + 1), (x + 1)

(iii) xy (+ y), x (+ y)

2.(i) (a + 6) (a - 2) (a - 3)

(ii) ( 3)2 (x2 + 3ax + 9a2)

3.(i) 4x2 (x - 1)

(ii) x2  xy + y2 

4 (i) (+ 2) ( 7)

(ii) x2 + xy + y2


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 3 : Algebra : Exercise 3.3: Relationship between LCM and GCD Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.3 : மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்