Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 3.9 : இருபடிச் சமன்பாடுகள்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.9 : இருபடிச் சமன்பாடுகள் | 10th Mathematics : UNIT 3 : Algebra

   Posted On :  13.11.2022 11:51 pm

10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.9 : இருபடிச் சமன்பாடுகள்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் : இருபடிச் சமன்பாடுகள் : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 3.9

1. மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடிச் சமன்பாடுகளைக் காண்க.

(i) -9, 20

(ii) 5/3, 4

(iii) -3/2, -1

(iv) −(2 −a ), (a + 5)2


2. கீழ்க்காணும் இருபடிச் சமன்பாடுகளுக்கு மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் காண்க.

(i) x2 + 3x − 28 = 0

(ii) x2 + 3x = 0

(iii) 3 + 1/a = 10/ a2

(iv) 3y2 − y − 4 = 0

 


விடைகள்:


1. (i) x2 + 9x + 20 = 0 (ii) 3x25x + 12 = 0

(iii) 2x2+ 3x − 2 = 0 (iv) x2 + (2-a2)x+(a+5)2  = 0

2. (i) -3 , -28  (ii) -3 , 0 (iii) –1/3, -10 /3 (iv) 1/3, -4/3

Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 3 : Algebra : Exercise 3.9: Quadratic Equations Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.9 : இருபடிச் சமன்பாடுகள் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்