Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 4.1 (உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை)

வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை) | 7th Maths : Term 3 Unit 4 : Geometry

   Posted On :  10.07.2022 01:11 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.1 (உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல் : உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1 

1. கொடுக்கப்பட்ட இடப்பெயர்வைப் பயன்படுத்தி ஒவ்வொரு புள்ளியின் புதிய நிலையைக் காண்க

i) 2 , 4 

ii) 6

iii) 3 , 5  

iv) 4 →, 3

விடை :


2. முன் உருவானது எவ்வாறு நிழல் உருவாக இடப்பெயர்வு செய்யப்பட்டுள்ளது?

விடை : 

i) 3 , 4

ii) 3 -,3

iii) 4 , 4

iv) 2 , 2


3. கொடுக்கப்பட்ட இடப்பெயர்வைப் பயன்படுத்தி முக்கோணத்தின் நிழல் உருவைக் காண்க

i) 4  

ii) 6 3

iii) 5 4  

iv) 4 3

விடை :


4. கொடுக்கப்பட்ட எதிரொளிப்புக் கோட்டைப் பொருத்து பிரதிபலிப்புச் செய்க.


விடை :


5. பின்வரும் படம் ஒவ்வொன்றிலுமுள்ள வடிவத்தைக் கொடுக்கப்பட்ட எதிரொளிப்புக் கோட்டைப் பொருத்து எதிரொளிப்புச் செய்க.


விடை :


6. ஒவ்வொரு படத்திலுமுள்ள முன் உருவப் பச்சைப் புள்ளியைப் பொருத்து சுழற்றவும்.

i) 90° கடிகாரச் சுற்றின் திசை 

ii) 180° 

iii) 270° கடிகாரச் சுற்றின் எதிர்திசை

iv) 90° கடிகாரச் சுற்றின் எதிர்திசை 

v) 90° கடிகாரச் சுற்றின் திசை 

vi) 180°


விடை : 

i) 90° கடிகாரச் சுற்றின் திசை

ii) 180°

iii) 270°கடிகாரச் சுற்றின் எதிர்திசை

iv) 90° கடிகாரச் சுற்றின் எதிர்திசை 

v) 90° கடிகாரச் சுற்றின் திசை 

vi) 180°


உருமாற்றத்தின் வகைகளை அடையாளம் காண்க.


7. 

விடை : எதிரொளிப்பு


8.

விடை : சுழற்சி


9.  

விடை : இடப் பெயர்வு


10. ஒரு மீன் கூட்டம் F என்ற புள்ளியிலிருந்து D என்ற புள்ளிக்கு இடப்பெயர்ப்பு அடைகிறது எனில்


i. மீன் கூட்டம் அடைந்த இடப்பெயர்வை எழுதுக.

விடை :2 , 2  

ii. மீன்பிடி படகு அதே இடப்பெயர்வை அடைய முடியுமா? விளக்குக.

விடை : இல்லை, மின்படி படகு தீவின் தரை தட்டும் 

iii. மீன்பிடி படகானது D என்ற புள்ளியை அடையத் தேவையான இடப்பெயர்வை எழுதுக

விடை :5 , 3


11. A என்ற காலடித்தடம் பின்வரும் காலடித் தடங்களாக மாற்றமடையத் தேவைப்படும் உருமாற்றத்தை எழுதுக

i) காலடித் தடம்

ii) காலடித் தடம்

iii) காலடித் தடம்

iv) காலடித் தடம் E

விடை : 

i) இடப்பெயர்வு

ii) கிடைமட்டக்கோட்டைப் பொருத்த எதிரொளிப்பு 

iii) குத்துக்கோட்டைப் பொருத்த எதிரொளிப்பு 

iv) குதிகாலைப் பொருத்த சுழற்சி 


12. கொடுக்கப்பட்ட படத்தில் நீல நிற உருவானது இளஞ்சிவப்பு உருவத்தின் நிழல் உருவமாகும்.

i) முன் உருவிலிருந்து ஏதேனும் ஒரு முக்கோணம் அல்லது உச்சிப் புள்ளிக்கு அதன் நிழல் உருவை எழுதுக

தீர்வு

முன் உருL ன் நிழல் உருL1

முன் உருM ன் நிழல் உரு M1 

முன் உருN ன் நிழல் உருN1

முன் உருO ன் நிழல் உருO1 

உச்சி L ன் நிழல் உருL1, உச்சி M ன் நிழல் உரு M1 

உச்சி N ன் நிழல் உரு N1, உச்சி O ன் நிழல் உரு O1 


ii) ஒத்த பக்கங்களைப் பட்டியலிடுக.

தீர்வு

LM மற்றும் L1M1

NN மற்றும் M1N1 

NO மற்றும் N1O1

OL மற்றும் O1L1 


13. கொடுக்கப்பட்ட படத்தில் பச்சை நிற உருவம் இளஞ்சிவப்பு நிற உருவத்தின் இடப்பெயர்வினாலான நிழல் உருவாகும், இந்த இடப்பெயர்வை விளக்கும் விதியை எழுதுக.

விடை : 3 →, 1



கொள்குறிவகை வினாக்கள்


14. ஒரு ________ என்பது ஒரு புள்ளியைப் பொருத்த திருப்பம் எனப்படும்

i) இடப்பெயர்ப்பு 

ii) சுழற்சி 

iii) எதிரொளிப்பு 

iv) சறுக்கு எதிரொளிப்பு

விடை : ii) சுழற்சி 


15. ஒரு ________ என்பது ஒரு கோட்டைப் பொருத்த திருப்புதல் எனப்படும்

i) இடப்பெயர்ப்பு 

ii) சுழற்சி 

iii) எதிரொளிப்பு 

iv) சறுக்கு எதிரொளிப்பு

விடை : iii) எதிரொளிப்பு 


16. ஒரு ________ என்பது பிரதிபலிப்பு அல்லது திருப்புதல் இல்லாத நகர்வு ஆகும்

i) இடப்பெயர்ப்பு 

ii) சுழற்சி 

iii) எதிரொளிப்பு 

iv) சறுக்கு எதிரொளிப்பு

விடை : i) இடப்பெயர்ப்பு


17. படத்தில் பயன்படுத்தப்பட்ட உருமாற்றம்

i) இடப்பெயர்ப்பு 

ii) சுழற்சி 

iii) எதிரொளிப்பு 

iv) சறுக்கு எதிரொளிப்பு

விடை : ii) சுழற்சி 


18. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உருமாற்றம்

i) இடப்பெயர்ப்பு 

ii) சுழற்சி 

iii) எதிரொளிப்பு 

iv) சறுக்கு எதிரொளிப்பு

விடை : i) இடப்பெயர்ப்பு


19. புதிர் படத்தினை நிறைவுசெய்ய அதன் ஒரு பகுதியை P என்ற புள்ளியைப் பொருத்து 270° அளவுக்குக் கடிகாரச் சுற்றின் திசையில் சுழற்ற வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள துண்டுகளில் எந்தத் துண்டு பொருத்தமானது?


விடை : iii)


விடைகள் :

பயிற்சி 4.1

1. 

2. (i) 3→,4↑ (ii) 3←, 3↑ (iii) 4←, 4↓ (iv) 2→,2↓ 

3. 

4. 

5. 

6. 

7. எதிரொலிப்பு 

8. சுழற்சி 

9. இடப்பெயர்வு 

10. a. 7→,2↓

b. இல்லை மீன் பிடி படகு தீவின் தரை தட்டும்.

 c. 5→,3↓

11. i) இடப்பெயர்வு ii) கிடைமட்டக்கோட்டைப் பொருத்த எதிரொளிப்பு  iii) குத்துக்கோட்டைப் பொருத்த எதிரொளிப்பு  iv) குதிகாலைப் பொருத்த சுழற்சி 

12. (i) முன் உருL ன் நிழல் உருL1

முன் உருM ன் நிழல் உரு M1 

முன் உருN ன் நிழல் உருN1

முன் உருO ன் நிழல் உருO1 

உச்சி L ன் நிழல் உருL1, உச்சி M ன் நிழல் உரு M1 

உச்சி N ன் நிழல் உரு N1, உச்சி O ன் நிழல் உரு O1 

(ii) LM மற்றும் L1M1

NN மற்றும் M1N1 

NO மற்றும் N1O1

OL மற்றும் O1L1

13. 3→ 1↓

கொள்குறி வகை வினாக்காள்

14. (ii) சுழற்சி 

15. (iii) எதிரொளிப்பு 


16. (i) இடப்பெயர்ப்பு

17. (ii) சுழற்சி

18.(i) இடப்பெயர்ப்பு

19.(iii) 



Tags : Geometry | Term 3 Chapter 4 | 7th Maths வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 4 : Geometry : Exercise 4.1 (Symmetry through transformations) Geometry | Term 3 Chapter 4 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.1 (உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை) - வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : வடிவியல்