Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 6.1 (நாற்சதுர இணை)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.1 (நாற்சதுர இணை) | 7th Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  05.07.2022 04:56 pm

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.1 (நாற்சதுர இணை)

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : நாற்சதுர இணை : பயிற்சி 6.1 : புத்தக பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி : 6.1

1. ஒரு நாற்சதுர இணை என்பது ________ சதுரங்கள் இணைந்த வடிவமாகும். 

விடை : 4

2. சமச்சீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக

விடை :  

3. அட்டவணையை நிரப்புக. 


தீர்வு : 



4. ஐந்து நாற்சதுர இணைகளை ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுவாக நிரப்புக.


தீர்வு :


5. இரு வெவ்வேறு விதங்களில் வண்ணமிடப்பட்டுள்ள  (  ), நாற்சதுர இணைகளைக் கொண்டு அடுத்தடுத்த இரு கட்டங்கள் ஒரே வண்ணத்தில் அமையாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை நிரப்புக.


தீர்வு :



6. கொடுக்கப்பட்டுள்ள நாற்சதுர இணை வடிவங்களை அதற்குச் சமமான நாற்சதுர இணை வடிவங்களுடன் பொருத்துக.

விடை :


7. எண்களால் நிரப்பப்பட்டுள்ள நாற்சதுர இணைகளின் வடிவங்களைப் பயன்படுத்தி 4 × 4 மாயச் சதுரம் அமைக்க. 

தீர்வு :


விடைகள் 

பயிற்சி  6.1

1. 4

2. 

3. 

4. 

5. 

6. 

7. 


Tags : Questions with Answers, Solution | Information Processing | Term 1 Chapter 6 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.1 (Tetromino) Questions with Answers, Solution | Information Processing | Term 1 Chapter 6 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 (நாற்சதுர இணை) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்