புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Extra

   Posted On :  27.07.2022 06:23 pm

12 வது புவியியல் : கூடுதல்

கலைச்சொற்கள்

புவியியல் : கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

1. Adaptation - தழுவல்

2. Age sex pyramid - பாலின வயது பிரமிடு

3. Anthropologist - மானிடவியலார்

4. Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு

5. Aerosol-  தூசுப்படலம்

6. Satellite Navigation Experimental System - செயற்கைக்கோள் ஊடுருவல் சோதனை முறைமை

7. Birth Rate - பிறப்பு விகிதம்

8. Central Business District - மத்திய வணிக மையம்

9. Conurbation -  நகரக் குழுமம்

10. Culture-  கலாச்சாரம்

11. Cultural Diffusion - கலாச்சார பரவல்

12. Cusom-  வழக்கம்

13. Cultural Traits-   கலாச்சாரக் கூறுகள்

14. Dependency ratio - சார்புநிலை விகிதம்

15. Diaspora - புலம்பெயர்தல்

16. Electromagnetic radiation - மின்காந்த கதிர்வீச்சு

17. Ecumene-  உலகின் குடியிருப்புப் பகுதிகள்

18. Earth summit - புவி உச்சி மாநாடு

19. Environmental Impact Assessment - சுற்றுச்சூழல் பாதிப்பு  மதிப்பீடு

20. Ethnicity-  இனம்

21. Frontier-  எல்லை

22. Herbicides-  களைக்கொல்லிகள்

23. Heat wave - வெப்ப அலை

24. Heartland-  மையப்பகுதி

25. Image Restoration - பட மீட்சி

26. Meta data - மெட்டா தரவு

27. Missile Defense Shield - ஏவுகணை பாதுகாப்பு கேடயம்

28. Microprocessors-  நுண்செயலிகள்

29. Megalopolis-  மீப் பெருநகர்

30. National Watershed Development Project for Rain-fed Areas - மானாவாரிப் பகுதிகளுக்கான தேசிய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டம்

31. Poverty - ஏழ்மை

32. Precision Agriculture - துல்லிய வேளாண்மை

33. Relic - மிகுந்திருப்பது

34. Rill-  சிற்றாறு

35. Robot-  இயந்திர மனிதன்

36. Suffocation - மூச்சுத்திணறல்

37. Surveillance-  கண்காணிப்பு

38. Sustainable development - பேணத்தகுந்த வளர்ச்சி

39. Transhumance - கால்நடைகளைப் பருவ காலத்திற்குத் தக்கவாறு மேய்ச்சலுக்காக இடம் மாற்றிச் செல்லுதல்

40. Transition period - நிலைமாற்ற காலம்

41. Urban Agglomeration - ஒருங்கிணைந்த நகர்ப்புறம்

42. Urban fringe - நகர்ப்புற விளிம்பு

43. ubiquitous resources - எங்கும் நிறைந்த வளங்கள்


44. Vacuum Tubes
- வெற்றிட குழாய்கள்
Tags : Geography புவியியல்.
12th Geography : Extra : Glossary Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : கூடுதல் : கலைச்சொற்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : கூடுதல்