Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்
   Posted On :  07.08.2022 12:25 am

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

அலகு VI

தாவரங்களில் இனப்பெருக்கம்


பாடம் 1

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும்  பாலினப்பெருக்கம்



கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினை கற்போர்

• கீழ்நிலை, உயர்நிலை உயிரினங்களின் பல்வேறு இனப்பெருக்க முறைகளை அறியவும்

• தாவரங்களில் நடைபெறும் பல்வேறு தழைவழி இனப்பெருக்க முறைகளை விவாதிக்கவும்

• நவீன இனப்பெருக்க முறைகளைக் கண்டறியவும்

• மலரின் பாகங்களை நினைவு கூறவும்

• நுண் வித்துருவாக்கத்தில் உள்ள படிநிலைகளை விவரிக்கவும்

• முதிர்ந்த மகரந்தப்பையின் அமைப்பை கண்டறியவும்

• சூலின் அமைப்பு, வகைகளை விவரிக்கவும்

• பெருவித்துருவாக்கத்தின் படிநிலைகளை விளக்கவும்

• கருப்பையின் அமைப்பை பற்றி விவாதிக்கவும்

• மகரந்தச் சேர்க்கையின் பல வகைகளைக் கண்டறியவும்

• கருவூண் திசுவின் வகைகளைக் கண்டறியவும்

• இருவிதையிலை கருவளர்ச்சியை விவரிக்கவும்

• இருவிதையிலை, ஒருவிதையிலை விதையின் அமைப்பை வேறுபடுத்தவும் இயலும்.


12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Milestones in Plant Embryology Reproduction in Plants in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்