Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | வரைபடம் வரைதல்

தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - வரைபடம் வரைதல் | 3rd Maths : Term 2 Unit 5 : Information Processing

   Posted On :  20.06.2022 04:33 am

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்

வரைபடம் வரைதல்

வரைபடம் வரைதல் - தெரிந்த இடங்களுக்கான வரைபடம் வரைதல்

அலகு 5

தகவல் செயலாக்கம்



வரைபடம் வரைதல்


தெரிந்த இடங்களுக்கான வரைபடம் வரைதல்

மாலாவின் கிராமத்தின் வரைபடம்


மாலா அவள் கிராமத்தின் வரைபடத்தை வரைந்திருக்கிறாள்.

மேலே உள்ள வரைபடத்திலிருக்கும் இடங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்.

• தோட்டம் வீட்டின் இடது பக்கம் உள்ளது.

• வீடு தோட்டத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

• ஆறு குளத்தின் வலது பக்கம் உள்ளது.

• குளம் ஆற்றின் இடது பக்கம் உள்ளது.


செயல்பாடு 1:

நண்பர்களுடன் கலந்துரையாடி உங்கள் வகுப்பறையின் வரைபடத்தை வரையவும்.

* மேலே உள்ள வரைபடத்திலிருக்கும் இடங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்.

* கரும்பலகையின் வலது பக்கத்தில் அலமாரி உள்ளது.

* கடிகாரம் கரும்பலகையின் இடது பக்கத்தில் உள்ளது.

* மேசைநாற்காலியின் இடது பக்கத்தில் குப்பைத்தொட்டி உள்ளது.

Tags : Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 5 : Information Processing : Modelling - Map Making Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : வரைபடம் வரைதல் - தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்