காலம் | பருவம்-1 அலகு 5 | 2வது கணக்கு - ஓர் ஆண்டின் மாதங்கள் | 2nd Maths : Term 1 Unit 5 : Time
ஓர் ஆண்டின்
மாதங்கள்
பயணம் செய்வோம்
கலைச் சொற்கள்
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
* ஓர் ஆண்டிற்கு 12 மாதங்கள் உள்ளன.
*
ஆண்டின் முதல் மாதம் ஜனவரி மற்றும் கடைசி மாதம் டிசம்பர் ஆகும்.
*
ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 ஆகும். இவற்றில் 7 மாதங்கள் 31 நாள்களையும், 4
மாதங்கள் 30 நாள்களையும் கொண்டுள்ளன.
*
பிப்ரவரி மாதம் 28 அல்லது 29
நாள்களைக் கொண்டிருக்கும்.
ஆசிரியர் மாணவர்களிடம் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடப்படும்
விழாக்களைக் கேட்டு ஊக்கப்படுத்தி மாதங்களின் பெயர்களை அறியச் செய்யலாம்.
முன்பக்கத்தில்
உள்ள காலண்டரை (நாள்காட்டியை) உற்றுநோக்கி ஒவ்வொரு மாதத்திலும் உள்ள நாள்களை
எழுதுக.
விடை :
ஜனவரி 31
பிப்ரவரி 28 அல்லது 29
மார்ச் 31
ஏப்ரல் 30
மே 31
ஜூன் 30
ஜூலை 31
ஆகஸ்ட் 31
செப்டம்பர் 30
அக்டோபர் 31
நவம்பர் 30
டிசம்பர் 31
மாதங்களின்
பெயர்களை வரிசையாக எழுதுக.
விடை :
1. ஜனவரி
2. பிப்ரவரி
3. மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. ஜூன்
7. ஜூலை
8. ஆகஸ்ட்
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. டிசம்பர்
பொருத்துக.
விடை :
திருவிழா : மாதம்
குடியரசு தினம் - ஜனவரி
சுதந்திர தினம் - ஆகஸ்ட்
ஆசிரியர் தினம் - செப்டம்பர்
குழந்தைகள் தினம் – நவம்பர்
படத்தில்
உள்ளவாறு மாதங்களின் பெயர்களைக் கை மூட்டுகளில் பொருத்துக . மூட்டுகளின் மேல்
அமையும் மாதங்கள் 31 நாள்களையும் இரண்டு மூட்டுகளின்
இடையில் அமையும் மாதங்கள் 30 நாள்களையும் குறிக்கும். ஆனால்
பிப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29
நாள்கள் இருக்கும்.