Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | நண்பரைக் கண்டுபிடி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் - நண்பரைக் கண்டுபிடி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 2 Chapter 2 : Nanparai kandupidi

   Posted On :  26.06.2022 06:47 pm

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி

நண்பரைக் கண்டுபிடி: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக.

1. நான்கு கால்கள்கூரான கொம்புகள்      - ஒட்டகம்

2. பெரிய உருவம்நீண்டதும்பிக்கை         - வரிக்குதிரை

3. நீண்ட கால்கள்கருப்பு வெள்ளை வரிகள் யானை

4. நீண்ட கழுத்துஉருண்டையான திமில்     - மாடு

விடை:

1. நான்கு கால்கள்கூரான கொம்புகள்      - மாடு

2. பெரிய உருவம்நீண்டதும்பிக்கை         - யானை

3. நீண்ட கால்கள்கருப்பு வெள்ளை வரிகள் வரிக்குதிரை

4. நீண்ட கழுத்துஉருண்டையான திமில்     - ஒட்டகம்


 

வாய்மொழியாக விடை தருக.

1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்?

 

விடை எழுதுக.

1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?

வரிக்குதிரை

2. புதிதாக வந்த நண்பர் யார்?

ஒட்டகச்சிவிங்கி









Tags : Term 2 Chapter 2 | 2nd Tamil பருவம் 2 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 2 Chapter 2 : Nanparai kandupidi : Nanparai kandupidi: Questions and Answers Term 2 Chapter 2 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி : நண்பரைக் கண்டுபிடி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி