Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள்

எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

   Posted On :  19.06.2022 10:47 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள்

எடுத்துக்காட்டுகளுடன் கூடிய கணக்குகளுக்கான தீர்வுகள் : அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள்

அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள்



எடுத்துக்காட்டு 1

ஓர் அழிப்பானின் விலை ₹4 எனில், 2 அழிப்பான்களின் விலை என்ன?

4 + 4 = 8

2 × 4 = 8

இரண்டு அழிப்பான்களின் விலை = 2 × 4 = 8 


எடுத்துக்காட்டு 2 

ஒரு பெட்டியில் 6 முட்டைகள் இருக்குமெனில், 5 பெட்டிகளில் எத்தனை முட்டைகள் இருக்கும்?

பெட்டிகளின் எண்ணிக்கை = 5

ஒரு பெட்டியிலுள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 6

மொத்த முட்டைகளின் எண்ணிக்கை = 5 × 6 = 30


பயிற்சி

1. ஒரு பெட்டியில் 4 பொம்மைகள் உள்ளதெனில், 9 பெட்டிகளில் உள்ள பொம்மைகளின் எண்ணிக்கை எத்தனை?

 பெட்டிகளின் எண்ணிக்கை = 9

 ஒரு பெட்டியிலுள்ள பொம்மைகளின் எண்ணிக்கை = 4

 பொம்மைகளின் மொத்த எண்ணிக்கை = 9 × 4 = 36

 

2. ஒரு பையில் 3 வண்ண எழுதுகோல்கள் இருக்குமெனில், 9 பைகளில் வண்ண எழுதுகோல்கள் எத்தனை இருக்கும்?


பைகளின் எண்ணிக்கை = 9

ஒரு பையிலுள்ள வண்ண எழுதுகோல்களின் எண்ணிக்கை = 3

வண்ண எழுதுகோல்களின் மொத்த எண்ணிக்கை =  9 × 3 = 27


3. பின்வரும் பெருக்கற்பலனுக்கு பெருக்கல் கூற்றினை எழுதுக.

24

3 × 8 ; 12 × 2 ; 2 × 12 ; 1 × 24 ; 24 × 1

45

15 × 3 ; 3 × 15 ; 45 × 1 ; 1 × 45

36

3 × 12 ; 18 × 2 ; 2 × 18 ; 36 × 1 ; 1 × 36

16

2 × 8 ; 4 × 4 ; 8 × 2 ; 16 × 1 ; 1 × 16


Tags : Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 1 : Numbers : Number operations in daily life situations Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள் : அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள் - எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்