பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - எண்கள் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  29.04.2022 07:34 pm

2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள்

எண்கள்

ஆசிரியருக்கான குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டு ஆசிரியர் 1-99 வரை எண்களைச் சொல்லச் செய்து வலுவூட்டலாம்.

அலகு 2

எண்கள்



 

நினைவு கூர்க

எண்கள் 1 இலிருந்து 99 வரை

அரங்கத்தில் உள்ள இருக்கைகளில் விடுபட்ட எண்களை எழுதுக.



ஆசிரியருக்கான குறிப்பு

கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டு ஆசிரியர் 1-99 வரை எண்களைச் சொல்லச் செய்து வலுவூட்டலாம்.

(i) 72 ஆம் எண்ணுடைய இருக்கையை வட்டமிடுக.

(ii) 20 க்கு முன்னால் உள்ள இருக்கையை வட்டமிடுக.

(iii) சிவப்பு வண்ண இருக்கைகள் எத்தனை உள்ளன?

(iv) 12 மற்றும் 15 க்கு இடைப்பட்ட எண்கள் யாவை?

 


Tags : Term 1 Chapter 2 | 2nd Maths பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு.
2nd Maths : Term 1 Unit 2 : Numbers : Numbers Term 1 Chapter 2 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள் : எண்கள் - பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள்