Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | தீர்க்கப்பட்ட கணக்கு

மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தீர்க்கப்பட்ட கணக்கு | 7th Science : Term 2 Unit 2 : Electricity

   Posted On :  09.05.2022 10:59 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல்

தீர்க்கப்பட்ட கணக்கு

ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது? ஓர் சுற்றின் வழியே 0.002A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?

தீர்க்கப்பட்ட கணக்கு 2.1

ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது? 

தீர்வு:

மின்னூட்டம் q = 30 கூலூம் 

நேரம் t = 2 நிமிடம் ×  60விநாடிகள்

  = 120 விநாடிகள் 

மின்னோட்டம் l = q/  t = 30C/120s = 0.25 A


தீர்க்கப்பட்ட கணக்குகள் 2.2

ஓர் சுற்றின் வழியே 0.002A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?

தீர்வு 

மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் = 0.002A

1 A = 106µA

0.002A = 0.002 ×  106µA

= 2 ×  10-3 ×  106µA

= 2 ×  103µA

0.002A = 2000 µA

Tags : Electricity | Term 2 Unit 2 | 7th Science மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 2 Unit 2 : Electricity : Numerical Problems Electricity | Term 2 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல் : தீர்க்கப்பட்ட கணக்கு - மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல்