Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  24.07.2022 07:09 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

அலகு 9

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

) T.M. நாயர்

) P. ரங்கையா

) G. சுப்ரமணியம்

) G.A. நடேசன்

[விடை: () P. ரங்கையா]

 

2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

) மெரினா

) மைலாப்பூர்

) புனித ஜார்ஜ் கோட்டை

) ஆயிரம் விளக்கு

[விடை: () ஆயிரம் விளக்கு]

 

3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்ததுஎனக் கூறியவர் யார்?

) அன்னிபெசன்ட்

) M. வீரராகவாச்சாரி

) B.P. வாடியா

) G.S. அருண்டேல்

[விடை: () அன்னிபெசன்ட்]

 

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

) S. சத்தியமூர்த்தி

) கஸ்தூரிரங்கர்

) P. சுப்பராயன்

) பெரியார் ஈ.வெ.ரா.

[விடை: () S. சத்தியமூர்த்தி]

 

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

) K. காமராஜ்

) C. இராஜாஜி

) K. சந்தானம்

) T. பிரகாசம்

[விடை : () T. பிரகாசம்]

 

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

) ஈரோடு

) சென்னை

) சேலம்

) மதுரை

[விடை: () சேலம்]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி T. முத்துசாமி ஆவார்.

2. பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்  B.P. வாடியா ஆவார்.

4.  சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ராஜாஜி.

5. யாகூப் ஹசன் முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

6. 1932 ஜனவரி 26 இல் பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.

ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891 இல் தொடங்கப்பட்டது

iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

) (iii) மட்டும் சரி

இ) (iv) மட்டும் சரி

) அனைத்தும் சரி

[விடை: () (i) மற்றும் (ii) ஆகியவை சரி]

 

2. i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.

ii) முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.

iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி

இ) (ii) மட்டும் சரி

ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

[விடை: () (ii) மட்டும் சரி]

 

IV. பொருத்துக.

 

1. சென்னைவாசிகள் சங்கம் - இந்தி எதிர்ப்புப் போராட்டம்

2. ஈ.வெ.ரா - நீல் சிலையை அகற்றுதல்

3. S.N. சோமையாஜூலு  - உப்புச் சத்தியாகிரகம்

4. வேதாரண்யம்சித்தரவதை ஆணையம்

5. தாளமுத்து - வைக்கம் வீரர்

விடை:

1. சென்னைவாசிகள் சங்கம் - சித்தரவதை ஆணையம்

2. ஈ.வெ.ரா - வைக்கம் வீரர்

3. S.N. சோமையாஜூலு  - நீல் சிலையை அகற்றுதல்

4. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

5. தாளமுத்து - இந்தி எதிர்ப்புப் போராட்டம்

 

Tags : Freedom Struggle in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : One Mark Questions Answers Freedom Struggle in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்