Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries

   Posted On :  24.07.2022 09:41 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

அலகு 4

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

அ) சேமிப்பு மின்கலன்கள்

) எஃகு தயாரிப்பு

) செம்பு உருக்குதல்

) பெட்ரோலிய சுத்திகரிப்பு

[விடை: () எஃகு தயாரிப்பு]

 

2. ஆந்த்ரசைட் நிலக்கரி --------- கார்பன் அளவை கொண்டுள்ளது.

அ) 80% - 95%

) 70% க்கு மேல்

இ) 60% - 70%

) 50% க்கும் குறைவு

[விடை: () 80% - 95%]

 

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் -------------.

அ) ஆக்ஸிஜன்

) நீர்

இ) கார்பன்

) நைட்ரஜன்

[விடை: () கார்பன்]

 

4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் -------------.

அ) சேலம்

) சென்னை

) மதுரை

) கோயம்புத்தூர்

[விடை: () கோயம்புத்தூர்]

 

5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்

அ) குஜராத்

) இராஜஸ்தான்

) மகாராஷ்டிரம்

) தமிழ்நாடு

[விடை: () மகாராஷ்டிரம்]

 

6. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம் 

அ) உயிரி சக்தி

) சூரியன்

இ) நிலக்கரி

) எண்ணெய்

[விடை: () சூரியன்]

 

7. புகழ்பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்

அ) ஜார்கண்ட்

) பீகார்

இ) இராஜஸ்தான்

) அசாம்

[விடை: () ஜார்கண்ட்]

 

8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

அ) போக்குவரத்து

) கனிமப்படிவுகள்

இ) பெரும் தேவை

) மின்சக்தி சக்தி கிடைப்பது

[விடை: () கனிமப் படிவுகள்]

 

II. பொருத்துக.

 

1. பாக்சைட் - சிமெண்ட்

2. ஜிப்சம் - வானூர்தி

3. கருப்பு தங்கம் - மின்சாதனப் பொருட்கள்

4. இரும்பு தாது - நிலக்கரி

5. மைக்கா - மேக்னடைட்

விடை:

1. பாக்சைட் - வானூர்தி

2. ஜிப்சம் - சிமெண்ட்

3. கருப்பு தங்கம் - நிலக்கரி

4. இரும்பு தாது - மேக்னடைட்

5. மைக்கா - மின்சாதனப் பொருட்கள்

 

 

Tags : Resources and Industries in India | Geography | Social Science இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries : One Mark Questions Answers Resources and Industries in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்