Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  25.07.2022 01:34 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. பொருத்துக. IV. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும். - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 3

மாநில அரசு

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. மாநில ஆளுநரை நியமிப்பவர் ---------------.

அ) பிரதமர்

) முதலமைச்சர்

இ) குடியரசுத் தலைவர்

) தலைமை நீதிபதி

[விடை: () குடியரசுத் தலைவர்]

 

2. மாநில சபாநாயகர் ஒரு ---------------.

) மாநிலத் தலைவர்

ஆ) அரசின் தலைவர்

இ) குடியரசுத் தலைவரின் முகவர்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

[விடை: () மேற்கண்ட எதுவுமில்லை]

 

3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல?

) சட்டமன்றம்

) நிர்வாகம்

) நீதித்துறை

) தூதரகம்

[விடை : () தூதரகம்]

 

4. ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

) குடியரசுத் தலைவர்

) ஆளுநர்

இ) முதலமைச்சர்

) சட்டமன்ற சபாநாயகர்

[விடை: () ஆளுநர்]

 

5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

 அ) முதலமைச்சர்

ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்

) மாநில தலைமை வழக்குரைஞர்

) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

[விடை: () உயர்நீதிமன்ற நீதிபதிகள்

 

6. அமைச்சரவையின் தலைவர் ---------------.

அ) முதலமைச்சர்

) ஆளுநர்

இ) சபாநாயகர்

) பிரதம அமைச்சர்

[விடை: () முதலமைச்சர்]

 

7. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

) 25 வயது

) 21 வயது

) 30 வயது

) 35 வயது

[விடை : () 30 வயது]

 

8. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?

) ஆந்திரப்பிரதேசம்

) தெலுங்கானா

) தமிழ்நாடு

) உத்திரப்பிரதேசம்

[விடை: () தமிழ்நாடு]

 

9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்

) கல்கத்தா, பம்பாய், சென்னை

) டெல்லி மற்றும் கல்கத்தா

) டெல்லி, கல்கத்தா, சென்னை

) கல்கத்தா, சென்னை, டெல்லி

[விடை: () கல்கத்தா, பம்பாய், சென்னை]

 

10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?

) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

) கேரளா மற்றும் தெலுங்கானா

) பஞ்சாப் மற்றும் ஹரியானா

) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

[விடை: () பஞ்சாப் மற்றும் ஹரியானா]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் இடம் கொடுக்கிறார்.

2. சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மக்கள் ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

3. ஆளுநர் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.

4. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.

 

III. பொருத்துக.

 

1. ஆளுநர் - அரசாங்கத்தின் தலைவர்

2. முதலமைச்சர் - மாநில அரசின் தலைவர்

3. அமைச்சரவை - தீர்ப்பாயங்கள்

4. மேலவை உறுப்பினர் - சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்

5. ஆயுதப் படையினர் - மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது

விடை:

1. ஆளுநர் - மாநில அரசின் தலைவர்

2. முதலமைச்சர் - அரசாங்கத்தின் தலைவர்

3. அமைச்சரவை - சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்

4. மேலவை உறுப்பினர் - மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது

5. ஆயுதப் படையினர் - தீர்ப்பாயங்கள்

 

IV. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

1. கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.

காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

[விடை: () கூற்று சரி ஆனால் காரணம் தவறு.]

 

Tags : State Government of India | Civics | Social Science மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : One Mark Questions Answers State Government of India | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு