Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

   Posted On :  25.07.2022 02:14 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. பொருத்துக.- புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 2

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்


பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

அ) அமைச்சரவை

ஆ) தலைமை இயக்குநர்

இ) துணை தலைமை இயக்குநர்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

[விடை: () தலைமை இயக்குநர்]

 

2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

ஆ) டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

[விடை: () போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு]

 

3. காட்(GATT) -இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்

அ) டோக்கியோ

) உருகுவே

இ) டார்குவே

) ஜெனீவா

[விடை: () ஜெனீவா]

 

4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

அ) 1984

) 1976

இ) 1950

) 1994

[விடை: () 1994]

 

5. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்வழங்கியவர் யார்

அ) ஜஹாங்கீர்

) கோல்கொண்டா சுல்தான்

இ) அக்பர்

) ஔரங்கசீப்

[விடை: () கோல்கொண்டா சுல்தான்]

 

6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு

 அ) ஜூன் 1991

) ஜூலை 1991

இ) ஜூலை-ஆகஸ்ட் 1991

) ஆகஸ்ட் 1991

[விடை: () ஜூலை-ஆகஸ்ட் 1991]

 

7. இந்திய அரசாங்கத்தால் 1991 இல் ------------- ஐ அறிமுகப்படுத்தபட்டது.

) உலகமயமாக்கல்

) உலக வர்த்தக அமைப்பு

) புதிய பொருளாதார கொள்கை

) இவற்றில் எதுவுமில்லை

[விடை: () புதிய பொருளாதார கொள்கை]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. ஒரு நல்ல பொருளாதாரம் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

2. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

3. தியோடோர் லெவிட் ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

III. பொருத்துக.

 

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – 1947

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) - அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) - உற்பத்தி செலவு குறைத்தல்  

4. 8வது உருகுவே சுற்று - இன்ஃபோசிஸ்

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) - 1986

விடை:

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் - இன்ஃபோசிஸ்

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) - உற்பத்தி செலவு குறைத்தல்

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) - 1947

4. 8வது உருகுவே சுற்று - 1986

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) - அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்

 

Tags : Globalization and Trade | Economics | Social Science உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade : One Mark Questions Answers Globalization and Trade | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்