Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition

   Posted On :  25.07.2022 02:19 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. பொருத்துக. IV. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.- புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 3

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. ----------- என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.

அ) உணவு கிடைப்பது

) உணவுக்கான அணுகல்

இ) உணவின் முழு ஈடுபாடு

) இவை ஏதுமில்லை

[விடை: () உணவு கிடைப்பது]

 

2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை --------------- மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

) FCI

) நுகர்வோர் கூட்டுறவு                         

இ) ICICI 

ஈ) IFCI

[விடை: () FCI]

 

3. எது சரியானது?

i)  HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்

ii) MSP குறைந்தபட்ச ஆதரவு விலை

iii) PDS பொது விநியோக முறை

iv) FCI -   இந்திய உணவுக் கழகம்   

அ) i மற்றும் ii சரியானவை

) iii மற்றும் iv சரியானவை

இ) ii மற்றும் iv சரியானவை

) மேற்கூறிய அனைத்தும் சரி

[விடை: () மேற்கூறிய அனைத்தும் சரி]

 

4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு -------------.

அ) அமெரிக்கா

) இந்திய

இ) சிங்கப்பூர்

) இங்கிலாந்து

[விடை: () அமெரிக்கா]

 

5. ------------- இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.

) நீலப் புரட்சி

) வெள்ளைப் புரட்சி

இ) பசுமைப் புரட்சி 

) சாம்பல் புரட்சி

[விடை: () பசுமைப் புரட்சி]

 

6. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்  -------------.

) கேரளா

) ஆந்திரபிரதேசம்

) தமிழ்நாடு

) கர்நாடகா

[விடை: () தமிழ்நாடு]

 

7. ---------------------- என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல் முறையாகும்.

) ஆரோக்கியம்

) ஊட்டச்சத்து

) சுகாதாரம்

) பாதுகாப்பு

[விடை: () ஊட்டச்சத்து]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. எடை குறைவு ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.

2. 2013  ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

III. பொருத்துக.

 

1. நுகர்வோர் கூட்டுறவு - மானிய விகிதங்கள்

2. பொது விநியோக முறை - 2013

3. UNDP - குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் - தரமான பொருட்களை வழங்குதல்

5. கேரளா - ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

விடை:

1. நுகர்வோர் கூட்டுறவு - தரமான பொருட்களை வழங்குதல்

2. பொது விநியோக முறை - மானிய விகிதங்கள்

3. UNDP - ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் - 2013

5. கேரளா - குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

 

IV. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

1. கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

) கூற்று சரியானது, காரணம் தவறானது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது.

) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல.

) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

[விடை: () கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்.]

 

 

Tags : Food Security and Nutrition | Economics | Social Science உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition : One Mark Questions Answers Food Security and Nutrition | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து