Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

   Posted On :  25.07.2022 02:44 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. தவறான ஒன்றினை தேர்வு செய்க. IV. பொருத்துக - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 5

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது --------------.

) தூத்துக்குடி

) கோயம்புத்தூர்

) சென்னை

) மதுரை

[விடை: () சென்னை]

 

2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது --------------.

) சேலம்

) கோயம்புத்தூர்

) சென்னை

) தருமபுரி

[விடை: () கோயம்புத்தூர்]

 

3. -------------- என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.

) வேளாண்மை

) தொழில்

) இரயில்வே

) மேற்கண்ட எதுவுமில்லை

[விடை: () தொழில்]

 

4. திருப்பூர் -------------- தொழிலுக்குப் பெயர்பெற்றது.

) தோல் பதனிடுதல்

) பூட்டு தயாரித்தல்

) பின்னலாடை தயாரித்தல்

) வேளாண் பதப்படுத்துதல்

[விடை: () பின்னலாடை தயாரித்தல்]

 

5. -------------- இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ் நாட்டால் உருவாக்கப்பட்டது.

) ஓசூர்

) திண்டுக்கல்

) கோவில்பட்டி

) திருநெல்வேலி

[விடை : () ஒசூர்]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. தொழில் முனைவோர் என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.

 

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

 

1. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?

அ) ராணிப்பேட்டை

) தர்மபுரி

) ஆம்பூர்

) வாணியம்பாடி

[விடை: () தர்மபுரி]

 

2. பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?

அ) TIDCO

) SIDCO

) MEPG

) SIPCOT

[விடை: () MEPG]

 

IV. பொருத்துக.

 

1. தொழில் முனைவோர் - ஏற்றுமதி செயலாக்க மண்டலம்

2. MEPZ - கோயம்புத்தூர்

3. இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை -  அமைப்பாளர்

4. TNPL - அரவங்காடு

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கரூர்

விடை:

1. தொழில் முனைவோர் - அமைப்பாளர்

2. MEPZ - ஏற்றுமதி செயலாக்க மண்டலம்

3. இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை -  அரவங்காடு

4. TNPL - கரூர்

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

 

 

Tags : Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : One Mark Questions Answers Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்