Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவரத்தின் பால் தன்மை

தாவரவியல் - தாவரத்தின் பால் தன்மை | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  21.05.2022 09:00 am

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

தாவரத்தின் பால் தன்மை

ஓர் தனித்தாவரத்தின் மலர்களில் காணும் பல்வகை பால்தன்மைப் பரவியிருத்தலைக் குறிப்பதாகும்.

தாவரத்தின் பால் தன்மை

ஓர் தனித்தாவரத்தின் மலர்களில் காணும் பல்வகை பால்தன்மைப் பரவியிருத்தலைக் குறிப்பதாகும்.

1. இருபால் மலர்த்தாவரங்கள் : (Hermaphroditic) தாவரத்தின் அனைத்து மலர்களும் இருபால் மலர்களாகும்.

2. ஆண்-பெண் மலர்த்தாவரங்கள் (Monoecious): ஒரே தாவரத்தில் ஆண் மலர்களும், பெண் மலர்களும் காணப்படும். எடுத்துக்காட்டு:

தென்னை .

3. ஒருபால் மலர்த் தாவரங்கள் (Dioecious); ஒருபால் மலர்கள் தனித்தனித் தாவரங்களில் காணப்படும். எடுத்துக்காட்டு: பப்பாளி, பனை.

4. பன்பால் மலர்த்தாவரங்கள் (Polygamous): ஒருபால் மலர்களும் (ஆண்மலர், பெண்மலர்), இருபால் மலர்களும் ஒரே தாவரத்தில் காணப்படுவது பன்பால் மலர்த்தாவரங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: வாழை, மாஞ்சிஃபெரா.



Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Plant sex in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : தாவரத்தின் பால் தன்மை - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்