Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | நினைவில் கொள்ளவேண்டியவை

ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - நினைவில் கொள்ளவேண்டியவை | 10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  18.08.2022 06:28 pm

10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

நினைவில் கொள்ளவேண்டியவை

கணக்கு : ஆயத்தொலை வடிவியல் : நினைவில் கொள்ளவேண்டியவை : சமன்பாடு, சூத்திரங்கள், வடிவங்கள்

நினைவில் கொள்ளவேண்டியவை 

· (x1 , y1 ) , (x2 , y2 ) மற்றும் (x3 , y3 ) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு 1/2 { (x1y2 + x2y3 + x3 y1− (x2y1 + x3y+ x1y3) } ச. அலகுகள். 

· A(x1,y1), B(x2,y2) மற்றும் C(x3,y3) என்ற மூன்று புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது எனில், எனில் (i) ΔABC -யின் பரப்பு = 0 அல்லது x1y2 + x2y3 + x3y1 = x2y1 + x3y2 + x1y3 

(ii) AB -யின் சாய்வு = BC -யின் சாய்வு அல்லது AC -யின் சாய்வு 

· (x1, y1 ) , (x2 , y2 ), (x3 , y3 ) மற்றும் (x4 , y4 ) ஆகிய நான்கு புள்ளிகளால் அமைக்கப்படும் நாற்கரத்தின் பரப்பு 1/2 { (x1y2 + x2y3 + x3 y4+ x4 y1− (x2y1 + x3y+ x4y3+ x1y4)} ச. அ 

· ஒருநேர்க்கோடானதுமிகை X அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் θ எனில், அந்நேர்க்கோட்டின் சாய்வு m = tanθ ஆகும். 

· A(x1,y1), B(x2,y2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் AB என்ற நேர்க்கோட்டின் சாய்வு (y2 - y1) / (x2 - x1).

· ax+by+c = 0 என்ற நேர்க்கோட்டின் சாய்வு m = − a/b.

வெவ்வேறு வடிவில் உள்ள நேர்க்கோட்டின் சமன்பாடு


· இரண்டு நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று இணை என இருந்தால், இருந்தால் மட்டுமே அந்நேர்க்கோட்டின் சாய்வுகள் சமம். 

· m1, m2 என்ற சாய்வுகள் கொண்ட இரு நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து என இருந்தால், இருந்தால் மட்டுமே m1×m2 = -1



Tags : Coordinate Geometry | Mathematics ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry : Points to Remember Coordinate Geometry | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : நினைவில் கொள்ளவேண்டியவை - ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்