Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

நரம்பு மண்டலம் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 15 : Nervous System

   Posted On :  30.07.2022 10:11 pm

10வது அறிவியல் : அலகு 15 : நரம்பு மண்டலம்

நினைவில் கொள்க

நரம்பு மண்டலமானது நம் உடலின் பல்வேறு செயல்களையும் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.

நரம்பு மண்டலம்

நினைவில் கொள்க

* நரம்பு மண்டலமானது நம் உடலின் பல்வேறு செயல்களையும் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.

* நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியிலான அடிப்படை அலகாகும். இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அவை சைட்டான்கள், டெண்ட்ரைட்டுகள் மற்றும் ஆக்ஸான்

* உணர்வேற்பி என்பது ஒரு செல் அல்லது பல செல்கள் அடங்கிய திசு , இது தூண்டல்களை பெறும் உறுப்பு. இயக்க உறுப்புகள் என்பவை தூண்டலுக்கேற்ற பதில் விளைவை, மூளை அல்லது தண்டுவடத்தின் கட்டளைக்கேற்ப உடலில் வெளிப்படுத்துபவை.

* மைய நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது. புற அமைவு நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்தை இணைக்கும் அனைத்து நரம்புகளையும் உள்ளடக்கியது. தானியங்கு நரம்பு மண்டலம், பரிவு மற்றும் எதிர்ப்பரிவு நரம்புகளை உள்ளடக்கியது.

* அனிச்சைச் செயல் என்பது ஒரு தூண்டலுக்கு மிக விரைவாக வெளிப்படும் பதில் விளைவு இது மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நிகழக்கூடியது.




Tags : Nervous System | Science நரம்பு மண்டலம் | அறிவியல்.
10th Science : Chapter 15 : Nervous System : Points to Remember Nervous System | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 15 : நரம்பு மண்டலம் : நினைவில் கொள்க - நரம்பு மண்டலம் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 15 : நரம்பு மண்டலம்