Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | List பயன்படுத்தப்பட்ட நிரல்கள்

பைத்தான் - List பயன்படுத்தப்பட்ட நிரல்கள் | 12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary

   Posted On :  17.08.2022 07:23 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

List பயன்படுத்தப்பட்ட நிரல்கள்

List பயன்படுத்தப்பட்ட நிரல்கள்

List பயன்படுத்தப்பட்ட நிரல்கள்


நிரல் 1:1 முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.

divBy4=[ ]

for i in range(21):

if (i%4==0) :

divBy4.append(i)

print(divBy4)  

வெளியீடு

[0, 4, 8, 12, 16, 20]


நிரல்2 : BRICS ன் உறுப்பு நாடுகளின் List- வரையறை செய்து, உள்ளீடு செய்யப்படும் நாடு BRICS ன் உறுப்பா (அல்லது) இல்லையா என்பதை பரிசோதிக்கும் நிரலை எழுதுக.

country=["India", "Russia", "Srilanka", "China", "Brazil"]

is_member = input("Enter the name of the country:")

if is_member in country:

print(is_member, " is the member of BRICS")

else:

print(is_member, " is not a member of BRICS")

வெளியீடு

Enter the name of the country:

India India is the member of BRICS

வெளியீடு

Enter the name of the country:

Japan Japan is not a member of BRICS


நிரல் 3: ஆறு பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடாகப் பெற்று, ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களை அச்சிட்டு மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை காண்பிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

marks=[]

subjects=['Tamil', 'English', 'Physics', 'Chemistry', 'Comp. Science', 'Maths']

for i in range(6):

m=int(input("Enter Mark = "))

marks.append(m)

for j in range(len(marks)):

print("{ }, { } Mark = { } ".format(j1+,subjects[j],marks[j]))

print("Total Marks = ", sum(marks))

வெளியீடு

Enter Mark = 45

Enter Mark = 98

Enter Mark = 76

Enter Mark = 28

Enter Mark = 46

Enter Mark = 15

1. Tamil Mark = 45

2. English Mark = 98

3. Physics Mark = 76

4. Chemistry Mark = 28

5. Comp. Science Mark = 46

6. Maths Mark = 15

Total Marks = 308


நிரல் 4: 5 பொருள்களின் விலையை List-ல் பெற்று, அனைத்து விலைகளின் கூட்டுத்தொகை, பெருக்கற்தொகை மற்றும் சராசரியைக் கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

items=[]

prod=1

for i in range(5):

print ("Enter price for item {}: ".format(i+1))

p=int(input())

items.append(p)

for j in range(len(items)):

print("Price for item { } = Rs. { }".format(j+1,items[j]))

prod = prod* items[j]

print("Sum of all prices = Rs.'', sum(items))

print("Product of all prices = Rs.'', prod)

print("Average of all prices = Rs.",sum(items)/len(items))

வெளியீடு

Enter price for item 1:

5

Enter price for item 2:

10

Enter price for item 3 :

15

Enter price for item 4:

20

Enter price for item 5:

25

Price for item 1 = Rs. 5

Price for item 2 = Rs. 10

Price for item 3 = Rs. 15

Price for item 4 = Rs. 20

Price for item 5 = Rs. 25

Sum of all prices = Rs. 75

Product of all prices = Rs. 375000

Average of all prices = Rs. 15.0


நிரல்5: ஆண்டுக்கு 1 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பைத்தான் நிரல் n எண்ணிக்கையிலான பணியாளர்களின் மாத ஊதியத்தை உள்ளீடாக பெற வேண்டும்.

count=0

n=int(input("Enter no. of employees: "))

print("No. of Employees",n)

salary=[]

for i in range(n):

print("Enter Monthly Salary of Employee { } Rs.: ".format(i+1))

s=int(input())

salary.append(s)

for j in range(len(salary)):

annual_salary = salary[j] * 12

print ("Annual Salary of Employee { } is:Rs. {}".format(j+1,annual_salary))

if annual_salary >= 100000:

count = count + 1

print("{ } Employees out of { } employees are earning more than Rs. 1 Lakh per annum". format(count, n))

வெளியீடு

Enter no. of employees: 5

No. of Employees 5

Enter Monthly Salary of Employee 1 Rs.:

3000

Enter Monthly Salary of Employee 2 Rs.:

9500

Enter Monthly Salary of Employee 3 Rs.:

12500

Enter Monthly Salary of Employee 4 Rs.:

5750

Enter Monthly Salary of Employee 5 Rs.:

8000

Annual Salary of Employee 1 is:Rs. 36000

Annual Salary of Employee 2 is:Rs. 114000

Annual Salary of Employee 3 is:Rs. 150000

Annual Salary of Employee 4 is:Rs. 69000

Annual Salary of Employee 5 is:Rs. 96000

2 Employees out of 5 employees are earning more than Rs. 1 Lakh per annum


நிரல் 6: 1 முதல் 10 வரையுள்ள தொடர் எண்களை ஏற்கும் List ஒன்றை உருவாக்குவதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து இரட்டைப்படை எண்களையும் நீக்கவிட்டு இறுதிப்பட்டியலை அச்சிடுக

Num = []

for xin range(1,11):

Num.append(x)

print("The List of numbers from 1 to 10 = "', Num)

for index, i in enumerate(Num):

if(i%2==0):

del Num[index]

print("The List after deleting even numbers = ", Num)

வெளியீடு

The List of numbers from 1 to 10 = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]

The List after deleting even numbers = [1, 3, 5, 7, 9]


நிரல் 7: பைபோனாசி வரிசையை உருவாக்கி அதை List -ல் சேமிப்பதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கண்டறிக.

a=-1

b=1

n=int(input("Enter no. of terms: "))

i=0

sum=0

Fibo=[ ]

 while i<n:

S = a + b

Fibo.append(s)

sum+=s

a = b

b = S

i+=1

print("Fibonacci series upto "+ str(n) +" terms is : " + str(Fibo))

print("The sum of Fibonacci series: ",sum)

வெளியீடு

Enter no. of terms: 10

Fibonacci series upto 10 terms is : [0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34]

The sum of Fibonacci series: 88

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary : Python Programs using List Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் : List பயன்படுத்தப்பட்ட நிரல்கள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 9 : தமிழ்: OOPS (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்