Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தான் மாறிகள் மற்றும் செயற்குறிகள் - நினைவில் கொள்க

பைத்தான் - பைத்தான் மாறிகள் மற்றும் செயற்குறிகள் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

   Posted On :  22.08.2022 07:35 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தான் மாறிகள் மற்றும் செயற்குறிகள் - நினைவில் கொள்க

கைடோ வான் ரோசும் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய முறை நிரலாக்க மொழிபைத்தான்.

நினைவில் கொள்க

• கைடோ வான் ரோசும் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய முறை நிரலாக்க மொழிபைத்தான்.

• பைத்தான் ஷெல், ஊடாடும் முறை (Interactive mode) மற்றும் ஸ்கிரிப்ட் முறை என்று இரு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது.

• பைத்தானில் வெற்று இடைவெளியைக் (இடைவெளி மற்றும் தத்தல்) கொண்டு நிரலின் தொகுதிகள் பிரிக்கப்படுகிறது.

• வில்லைகள், வெற்று இடைவெளியால் பிரிக்கப்பட வேண்டும்.

• பயனர் எதிர்பார்க்கும் பணியினை நிரல் செயல்படுத்த உள்ளீடு மற்றும் வெளியீடு வசதி மூலம் பயனர் நிரலுடன் தொடர்பு கொள்ளலாம்.

• பைத்தான் ஒவ்வொரு தருக்க வரியையும் வில்லையாக பிரிக்கும்.

• சிறப்புச் சொற்கள் எனப்படும் முக்கிய சொற்கள் மூலம் பைத்தான் மொழிப்பெயர்ப்பி நிரலின் அமைப்பை அறிந்து கொள்கிறது.

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Python Variables and Operators: Points to remember Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : பைத்தான் மாறிகள் மற்றும் செயற்குறிகள் - நினைவில் கொள்க - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்