Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல்

காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல் | 3rd Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  19.06.2022 05:15 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்

ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல்

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 1869 இரண்டாம் நாளாகும். நம் நாட்டில் தேதியைப் பின்வருமாறு குறிக்கின்றோம். 02.10.1869 முதல் 2 இலக்கங்கள் நாளையும் அடுத்த இரண்டு இலக்கங்கள் மாதத்தையும் முன்றாவதாக உள்ள 4 இலக்கங்கள் வருடத்தையும் குறிப்பிடும். பொதுவாக இதனை (தேதே/மாமா/ஆஆஆஆ, dd/mm/yyyy) முறையில் குறிக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல். 

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 1869 இரண்டாம் நாளாகும். நம் நாட்டில் தேதியைப் பின்வருமாறு குறிக்கின்றோம். 02.10.1869 முதல் 2 இலக்கங்கள் நாளையும் அடுத்த இரண்டு இலக்கங்கள் மாதத்தையும் முன்றாவதாக உள்ள 4 இலக்கங்கள் வருடத்தையும் குறிப்பிடும். பொதுவாக இதனை (தேதே/மாமா/ஆஆஆஆ, dd/mm/yyyy) முறையில் குறிக்கின்றோம்.

1. இன்றைய தேதியை dd/mm/yy முறையில் குறிக்கவும். 

2. உங்கள் பிறந்தநாளை dd/mm/yy முறையில் குறிக்கவும்.


முயற்சி செய் 

கீழ் உள்ள நாள்காட்டியில், தேதியை வட்டமிடவும்.


   1. ஜனவரி 4, 2018 ஐ வட்டமிடுக. 

2. ஜனவரி 15, 2018 ஐ வட்டமிடுக. 

3. பிப்ரவரி 22, 2018 ஐ வட்டமிடுக. 

4. ஜனவரி 31, 2018 ஐ வட்டமிடுக.

5. பிப்ரவரி 28, 2018 ஐ வட்டமிடுக. 

6. 5/02/2018 ஐ வட்டமிடுக. 

7. 26/01/2018 ஐ வட்டமிடுக. 

8. ஜனவரி 2018- ல், ஞாயிற்றுக்கிழமைகளை வட்டமிடுக.


செயல்பாடு 3

உங்கள் நண்பர்களின் பிறந்தநாள் இன்றைய தேதியிலிருந்து கழித்து அவர்களின் வயதை கண்டறியவும். 



நீங்களே செய்யுங்கள் 

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதியைக் கொண்டு வருடங்களை நிரப்புக.




பயிற்சி செய்

1. நாட்காட்டி 2018 ஐ பார்த்து, கோடிட்ட இடத்தை நிரப்புக.


1. ஆசிரியர் தினம்

5 செப்டம்பர் (செவ்வாய்)  

2. சுதந்திர தினம்

15 ஆகஸ்ட் (செவ்வாய்)

3. குடியரசு தினம்

26 ஜனவரி (வியாழன்)

4. குழந்தைகள் தினம்

14 நவம்பர் (செவ்வாய்)

2. பொருத்துக

நவம்பர் 15, 2018 - 26.04.2018

ஜீன் 16, 2018 - 10.12.2017

ஏப்ரல் 26, 2018 - 15.11.2018

டிசம்பர் 10, 2017 - 26.05.2017

மே 26, 2017 - 16.06.2018

விடை : 

நவம்பர் 15, 2018 - 15.11.2018

ஜீன் 16, 2018 - 16.06.2018

ஏப்ரல் 26, 2018 - 26.04.2018

டிசம்பர் 10, 2017 - 10.12.2017

மே 26, 2017 - 26.05.2017

3. நாட்காட்டியைப் பார்த்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க. 

1. அக்டோபர் 2018-ல் உள்ள நாட்களின் எண்ணிக்கை 31.

2. ஞாயிறுகிழமைகளின் எண்ணிக்கை 4

3. முதல் சனிக்கிழமை 6

4. மாதத்தின் கடைசி நாள் புதன்கிழமை

5. மாதத்தின் 10வது நாள் புதன்கிழமை.

6. மூன்றாவாது புதன்கிழமை 17 தேதியில் வரும்.


Tags : Time | Term 1 Chapter 5 | 3rd Maths காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 5 : Time : Read a particular day and date Time | Term 1 Chapter 5 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம் : ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல் - காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்