Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | இப்போதைய அறிவியல்

விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இப்போதைய அறிவியல் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion

   Posted On :  22.05.2022 06:55 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்

இப்போதைய அறிவியல்

பொதுவான வேகங்கள் - ஆமை, மனிதர்களின் நடையின் வேகம், விழும் மழைத்துளியின் வேகம், ஓடும் பூனையின் வேகம்

பொதுவான வேகங்கள்

ஆமை 0.1 மீ/வி 

மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீ / வி 

விழும் மழைத்துளியின் வேகம் 9-10 மீ/வி 

ஓடும் பூனையின் வேகம் 14 மீ / வி 

சைக்கிளின் வேகம் 20 - 25 கி.மீ / மணி 

சிறுத்தை ஓடும் வேகம் 31 மீ / வி 

வேகப்பந்து வீச்சாளர்கள் 

பந்தினை எறியும் வேகம் 90-100 மைல் / மணி 

பயணிகள் விமானத்தின் வேகம் 180 மீ / வி 

ராக்கெட்டின் வேகம் 5200 மீ / வி

Tags : Force and Motion | Term 1 Unit 2 | 7th Science விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 2 : Force and Motion : Science Today Force and Motion | Term 1 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும் : இப்போதைய அறிவியல் - விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்