Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

   Posted On :  05.07.2022 11:29 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : குடிமையியல் : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை


பாடச் சுருக்கம்

 

ஒரு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது பிறநாடுகள் நோக்கி மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் முன்முயற்சிகளைப் பற்றியது ஆகும்.

 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.

 

ஓர் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது பிற நாடுகளுடன் மேம்பட்ட உறவினை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளது.

 

இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு காமன்வெல்த் நாடுகளில் இணைந்து பிற நாடுகளின் சுதந்திர இயக்கத்தை வலுவாக ஆதரித்தது.

 

இந்தியா பனிப்போரின் போது எந்த ஒரு கூட்டணியிலும் (ரஷ்யா - அமெரிக்கா) இணைத்துக் கொள்ளாமல் அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்தது.

 

உலக வல்லரசு நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உறவை மேம்படுத்துவதில் இந்தியா தற்போது கவனம் செலுத்துகிறது.

 

கலைச்சொற்கள்


வெளியுறவு : External affairs matters having with international relations

 

பலதரப்பு : multilateral involving more than two countries

 

கொள்முதல் : procurement process of buying

 

பன்மைக்கோட்பாடு : pluralism the practice of holding more than one benefice at a time

 

பெருங்கொள்ளை நோய் : pandamics an epidemic disease

 

பண்பாடு : ethos the characteristic spirit of culture


Tags : India’s Foreign Policy | Civics | Social Science இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : Summary, Glossary India’s Foreign Policy | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை