Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction

   Posted On :  05.07.2022 11:53 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

 

பாடச்சுருக்கம்

 

ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

 

இந்திய பொருளாதாரத்தை மூன்று துறைகளாக வகைப்படுத்தலாம். அவை வேளாண்துறை தொழில்கள் துறை மற்றும் பணிகள் துறை.

 

தேய்மானம் : அதிக பயன்பாட்டின் காரணமாக பொருள்கள் தேய்மானம் அடைதல் அல்லது பழமையாதல் போன்றவைகளால் சொத்தின் பணமதிப்பு குறைதலாகும்.

 

வருமானம் : ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணம் அல்லது பிற வருவாய்களாகும்.

 

மொத்த மதிப்பு கூடுதல் (GVA): ஒரு பொருளாதாரத்தில் தொழில் அல்லது சேவைத் துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பாகும்.

 

கலைச்சொற்கள்

 

தேய்மானம் : Depreciation மதிப்பு இழக்கும் முறை

 

இடைநிலை : Intermediate இரண்டு சார்பு விஷயங்களின் இடையே இருப்பு

 

சந்தை விலை : Market Price ஒரு பொருளை வாங்க கொடுக்கும் விலை

 

இறுதி பொருள்கள் : Final Goods எந்த பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோருக்கு விருப்பம் அல்லது தேவை திருப்தியளிக்கிதோ அதை நுகர்வு பண்டம் அல்லது இறுதி நிலை பண்டம் என்பர்.

 

கலவை : Composition ஏதாவது பொருள்களின் தன்மை அல்லது அமைப்பின் தன்மை ஒரு முழு அல்லது கலவையை உருவாக்கிய வழி.

 

பங்களிப்பு : Contribution பொதுவான நிதிக்கு பரிசு அல்லது கட்டணம் செலுத்துதல் அல்லது சேகரித்தல்.

 

தடுமாற்றத்தினை : Staggering தொடர்ந்து இருப்பது அல்லது நிச்சயமற்ற அல்லது ஆபத்தான முறையில் தொடர.


Tags : Gross Domestic Product and its Growth: an Introduction | Economics | Social Science மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Summary, Glossary Gross Domestic Product and its Growth: an Introduction | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி | ஓர் அறிமுகம் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்