Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes

   Posted On :  05.07.2022 12:38 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : அரசாங்கமும் வரிகளும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

அரசாங்கமும் வரிகளும்

பாடச்சுருக்கம்

 

நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும்.

 

வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

 

உள்ளூர் வரி என்பது உள்ளாட்சி அமைப்பு அல்லது அரசின் மூலம் ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் எல்லைக்குள் விதிக்கப்படுகின்ற வரியாகும்.


கலைச்சொற்கள்

 

வரி (விதிக்கப்பட்ட)  : Levied To impose taxes

 

ஏற்ற இறக்கம் : Fluctuation To change

 

செலவை ஈடுகட்ட : Defray Meet the expenses

 

கொள்கை மொழிவோர்  : Proponents Person who advocates theory

 

வளர்வீத வரி : Progressive Tax Happening or developing gradually or in stages

.

குறைவீத வரி : Regressive Tax Taking a proportionally greater amount from those on lower incomes.

 

ஒரேவீத வரி : Proportionate Tax  (of a variable quantity) having a constant ratio to another quantity.

 

ஏய்ப்பு : Evasion The action of evading something


Tags : Government and Taxes | Economics | Social Science அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes : Summary, Glossary Government and Taxes | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்