Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

   Posted On :  05.07.2022 12:52 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

 

பாடச்சுருக்கம்

 

தொழில்துறை தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள, வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

 

தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

 

கோயம்புத்தூர் பகுதியில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியைக் கண்டது.

 

சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறைத் தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது.

 

கலைச் சொற்கள்

 

திரட்சிகள்  : agglomerations a mass or collection of things

 

தொழில் உற்பத்தி தொகுப்புகள்  : Industrial Clusters Relating to or characterised by industry.

 

தோற்றம் : Emergence the process of coming into existence

 

பரவல் : diffusion the spreading of something more widely

 

கைவினை சார்ந்த : Artisanal relating to or characteristic of an artisan


Tags : Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : Summary, Glossary Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்