Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - அரபியர், துருக்கியரின் வருகை

வரலாறு - பாடச் சுருக்கம் - அரபியர், துருக்கியரின் வருகை | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks

   Posted On :  18.05.2022 05:39 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை

பாடச் சுருக்கம் - அரபியர், துருக்கியரின் வருகை

பொ.ஆ. 712 இல் சிந்துப் பிரதேசத்தின் மீது முகமது-பின்-காஸிம் படையெடுப்பு

பாடச் சுருக்கம்

பொ.. 712 இல் சிந்துப் பிரதேசத்தின் மீது முகமது-பின்-காஸிம் படையெடுப்பு

11ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள், கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமுதுவின் தாக்குதல்களைக் கண்டது.

12ஆம் நூற்றாண்டில் முடிவில் நிகழ்ந்த முகமது கோரியின் படையெடுப்பு, 1206இல் குத்புதீன் ஐபக்கின் கீழ் தில்லி சுல்தானிய ஆட்சி நிறுவப்படுவதற்கு இட்டுச்சென்றது.

சுல்தான்களின் மேம்பட்ட இராணுவ உத்திகளால், 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசர்கள் தங்களின் மேலாதிக்கத்தை இழந்தனர்.

தில்லி சுல்தானியம் ஐந்து வம்சாவளிகள் கொண்டது. இப்பாடத்தில் மூன்று முக்கிய சுல்தானிய வம்சங்களான அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம் ஆகியனவற்றுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது.

அலாவுதீன் கில்ஜியின் முற்போக்கான பல இராணுவ, சந்தைச் சீர்திருத்தங்கள்

முகமது-பின்-துக்ளக்கின் புதுமையான நடவடிக்கைகள் அவரது காலத்திற்கு மிகவும் முக்கியமற்றவை என்பதோடு அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

ஃபெரோஸ் துக்ளக்கின் சீர்திருத்தங்களும் நடவடிக்கைகளும் அவருக்கு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுத்தந்தன.

ஒரு பண்பாட்டுக் கலப்பும் இலக்கியம், கலை, இசை கட்டடக் கலைத் துறைகளில் பரஸ்பரத் தாக்கமும் ஏற்பட்டன.

Tags : History வரலாறு.
11th History : Chapter 10 : Advent of Arabs and turks : Summary - Advent of Arabs and turks History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை : பாடச் சுருக்கம் - அரபியர், துருக்கியரின் வருகை - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை