Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  12.07.2022 09:31 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

பாடச் சுருக்கம்

இதில் அமைதியான சூழல் 1942இல் பிரிட்டிஷ் பேரரசை கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முன்பான சிறுகாலம் மட்டுமே ஆகும்.

பாடச் சுருக்கம்

• இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதிகட்டம் நவம்பர் 1940இல் போருக்கு எதிரான தனிநபர் சத்தியாகிரகத்தோடு துவங்கியது.

• இதில் அமைதியான சூழல் 1942இல் பிரிட்டிஷ் பேரரசை கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முன்பான சிறுகாலம் மட்டுமே ஆகும்.

• கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும், மக்களின் பெருவாரியான பங்களிப்பு குன்றிப்போகாமல் இருந்தமைக்கு இந்திய தேசிய இராணுவ விசாரணையும் இராயல் இந்திய கடற்படையின் கலகமுமே சான்றாக அமைந்துள்ளன.

• ஏழாண்டுகள் நீண்ட இப்போராட்ட காலத்தின் கருப்புப் பக்கங்கள் என்பன முஸ்லிம் லீக்கின் லாகூர் மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தனிநாடு என்று மேலோட்டமாகத் தோன்றி பின் வலிமையடைந்த பாகிஸ்தான் கோரிக்கையாகியது.

• இக்கோரிக்கையின் மூலமாகப் பிரிவினையோடு இணைந்த ஒரு விடுதலையும் இனக்கலவரத்தில் கணக்கில்லாதோர் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தேறின.

• மதச்சார்பின்மை என்ற சிந்தனைக்கு எழுந்த சவால்களோடே சுதந்திர இந்தியா பிறந்தது.



Tags : Last Phase of Indian National Movement | History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : Summary Last Phase of Indian National Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : பாடச் சுருக்கம் - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்