Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

   Posted On :  10.07.2022 03:12 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

பாடச் சுருக்கம்

இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவுக்கான அதன் பரவல் விவாதிக்கப்பட்டது.

பாடச் சுருக்கம்

• இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவுக்கான அதன் பரவல் விவாதிக்கப்பட்டது.

• மறுமலர்ச்சிகால முக்கிய அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சிறப்பு குறிப்புகளுடன் இலக்கியம், கலை மற்றும் அறிவியலில் ஏற்பட்ட மறுமலர்ச்சி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

• பதினைந்தாம் மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் புவியியல் கண்டுபிடிப்புக்களுக்கு காரணமான காரணிகள் குறித்து ஆராயப்பட்டது.

• போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் முக்கியப் பணி எடுத்துரைக்கப்பட்டது.

• கடல் பயணங்களில் இதர ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளும் விவரிக்கப்பட்டன.

• வர்த்தகப் புரட்சியும் அதன் வீழ்ச்சியும் விளக்கப்பட்டன.

• சீர்திருத்த இயக்கத்தின் காரணங்கள் ஆராயப்பட்டன.

• மார்ட்டின் லூதர், ஸ்விங்கிளி, கால்வின் ஆகியோரின் பங்களிப்பு ஆங்கிலேய சீர்திருத்த இயக்கத்தின் பிரத்யேக இயல்பில் கவனம் செலுத்தி ஆராயப்பட்டது.

• கத்தோலிக்க திருச்சபையின் எதிர் - சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் தாக்கங்கள் விவரிக்கப்பட்டன.

• மேற்கு ஐரோப்பாவில் புதிய முடியாட்சிகளின் எழுச்சிக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் ஆராயப்பட்டன.

• ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தேசிய அரசுகளாக உருவானது பற்றி விவரிக்கப்பட்டது.

Tags : Modern World: The Age of Reason | History நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Summary Modern World: The Age of Reason | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : பாடச் சுருக்கம் - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்