இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries

   Posted On :  27.07.2022 05:16 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்


 இயற்கை வளம்: பூமியிலிருந்து இயற்கையாக பெறக்கூடிய மூலப்பொருள்கள்

 

 புதுப்பிக்கக்கூடிய வளம்: மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்கள்

 

 புதுப்பிக்க இயலாத வளம்: ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் புதுப்பிக்க இயலாது.

 

 வேளாண் தொழிலகங்கள்: வேளாண் பொருள்களை மூலப்பொருள்களாகக் கொண்டு செயல்படும் தொழிலகங்கள்

 

 கனிம வளத்தொழிலகங்கள்: கனிமங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தொழிலகங்கள்

 

 வனத் தொழிற்சாலைகள்: வனத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு செயல்படும் தொழிலகங்கள்





Tags : Resources and Industries in India | Geography | Social Science இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries : Summary Resources and Industries in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : பாடச்சுருக்கம் - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்