Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | வாழ்த்தலாம் வாங்க: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்த்தலாம் வாங்க: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 2 Chapter 4 : Valthalam Vanka

   Posted On :  26.06.2022 11:06 pm

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்தலாம் வாங்க: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக

1. வண்ணம் தீட்டியது - பர்வீன்

2. மயில் வரைந்தது   - நினைவூட்டி

3. பிறந்தநாள்        - பன்னிரண்டு

4. ஆங்கில மாதங்கள்   - அஜ்மல்

விடை:

1. வண்ணம் தீட்டியது - அஜ்மல்

2. மயில் வரைந்தது   - பர்வீன்

3. பிறந்தநாள்        - நினைவூட்டி

4. ஆங்கில மாதங்கள்   - பன்னிரண்டு


வாய்மொழியாக விடை தருக

1. அஜ்மலும் பர்வீனும் பிறந்தநாள் நினைவூட்டியை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள்?

விடை எழுதுக

1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?

ஜனவரி

2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?

நவம்பர்

3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?

டிசம்பர்

 

இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்தநாள் நினைவூட்டி

ஆங்கில மாதங்களையும் அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.





Tags : Term 2 Chapter 4 | 2nd Tamil பருவம் 2 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 2 Chapter 4 : Valthalam Vanka : Valthalam Vanka: Questions and Answers Term 2 Chapter 4 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க : வாழ்த்தலாம் வாங்க: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க