Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல்

அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு - திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல் | 3rd Maths : Term 2 Unit 3 : Measurements

   Posted On :  20.06.2022 02:20 am

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள்

திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல்

எளிய தராசின் ஒரு தட்டில் உங்கள் கணித உபகரணப் பெட்டியை வைத்தும் மற்றொரு தட்டில் பின்வரும் பொருள்களை வைத்தும் அதன் எடையைக் கணக்கிடவும். 1) புளியங்கொட்டைகள் 2) கற்கள் / கூழாங்கற்கள் மற்றும் 3) அழிப்பான், நீங்கள் கண்டறிந்த எடையை அட்டவணை படுத்தவும்.

திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல்


செயல்பாடு 1 

எளிய தராசின் ஒரு தட்டில் உங்கள் கணித உபகரணப் பெட்டியை வைத்தும் மற்றொரு தட்டில் பின்வரும் பொருள்களை வைத்தும் அதன் எடையைக் கணக்கிடவும். 1) புளியங்கொட்டைகள் 2) கற்கள் / கூழாங்கற்கள் மற்றும் 3) அழிப்பான், நீங்கள் கண்டறிந்த எடையை அட்டவணை படுத்தவும்.



பொருள்கள்  : எடை (திட்டமற்ற அளவைகள்) 

கணித உபகரணப்பெட்டி இலகுவானது புளியங்கொட்டைகள் 

கணித உபகரணப்பெட்டி கனமானது கற்கள் / கூழாங்கற்கள் 

கணித உபகரணப்பெட்டி இலகுவானது  அழிப்பான்

கணித உபகரணப்பெட்டிக்குப் பதிலாக மதிய உணவுப் பாத்திரம் (lunch box) யை வையுங்கள். வேறு பொருள்கள் வைத்தும் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். 


பொருள்கள்  : எடை (திட்டமற்ற அளவைகள்)

உணவுப் பாத்திரம் (lunch box)இலகுவானது புளியங்கொட்டைகள் 

உணவுப் பாத்திரம் (lunch box) கனமானது கற்கள் / கூழாங்கற்கள் 

உணவுப் பாத்திரம் (lunch box) இலகுவானது அழிப்பான

புளியங்கொட்டைகள் – கற்கள் / கூழாங்கற்கள் மற்றும் அழிப்பான்களைக் கொண்டு அளக்கப்பட்ட பொருள்களின் எடை வெவ்வேறாக இருக்கும், ஏனெனில் அவை திட்டமற்ற அளவைகள். எனவே, நாம் திட்டமான எடை கருவியான எடைக்கற்களைப் பயன்படுத்துகிறோம்.



Tags : Measurements | Term 2 Chapter 3 | 3rd Maths அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 3 : Measurements : Weighing objects using non standard units Measurements | Term 2 Chapter 3 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள் : திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல் - அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : அளவைகள்