Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Magnetism and Electromagnetism

   Posted On :  17.09.2023 10:22 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு - 5

காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.

) மோட்டார்

) மின்கலன்

) மின்னியற்றி

) சாவி

விடை:   

) மோட்டார்


2. கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?

) AC இல் மட்டும்

) DC இல் மட்டும்

) AC மற்றும் DC

விடை:   

) AC இல் மட்டும்


3. மின்னோட்டத்தை AC மின்னியற்றியின்சுருளிலிருந்து வெளிச்சுற்றுக்கு எடுத்துச்செல்லும் மின்னியற்றியின் பகுதி

) புலக் காந்தம்

) பிளவு வளையங்கள்

) தூரிகைகள்

) நழுவு வளையங்கள்

விடை:   

) தூரிகைகள்


4. காந்தப் பாய அடர்த்தியின் அலகு

) வெபர்

) வெபர் / மீட்டர்

) வெபர் / மீட்டர் 2

) வெபர் மீட்டர் 2

விடை:   

) வெபர் / மீட்டர்2

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காந்தப் புலத் தூண்ட லின் SI அலகு ……………………….. ஆகும்.

விடை:   

டெஸ்லா

2. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் ……………………. ஆகும்.

விடை:   

இறக்கு மின்மாற்றி

3. மின் மோட்டார்  ………………………. மாற்றுகிறது.

விடை:   

மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக

4. மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி …………………… ஆகும்.

விடை:   

மின்னியற்றி

 

III. பொருத்துக.

1. காந்தப் பொருள் - அயர்ஸ்டெட்

2. காந்தமல்லாத பொருள் - இரும்பு

3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல்தூண்டல்

4. மின்காந்தத் தூண்டல் மரம்

5. மின்னியற்றிஃபாரடே

விடை:   

1. காந்தப் பொருள் - இரும்பு

2. காந்தமல்லாத பொருள் - மரம்

3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல்அயர்ஸ்டெட்

4. மின்காந்தத் தூண்டல்ஃபாரடே

5. மின்னியற்றிதூண்டல்

 

IV. சரியா? தவறா? தவறு எனில் திருத்துக

1. ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

 விடை:   

சரி


2. காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன; வெட்டிக் கொள்வதில்லை.

விடை:   

சரி


3. ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

விடை:  

தவறு

ஃப்ளெமிங்கின் வலது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

 

4. சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.

விடை:   

தவறு

சுருளின் பரப்பைக் அதிகரிப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.

 

5. ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.

விடை:   

தவறு

ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.


6. ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

விடை:   

சரி

Tags : Magnetism and Electromagnetism | Physics | Science காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Magnetism and Electromagnetism : One Mark Questions Answers Magnetism and Electromagnetism | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்